TNPSC குரூப் 1 தேர்வர்களின் கவனத்திற்கு – Mains தேர்வுக்கான பாடத்திட்டம் இதோ!

0
TNPSC குரூப் 1 தேர்வர்களின் கவனத்திற்கு - Mains தேர்வுக்கான பாடத்திட்டம் இதோ!
TNPSC குரூப் 1 தேர்வர்களின் கவனத்திற்கு – Mains தேர்வுக்கான பாடத்திட்டம் இதோ!

தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் ஆனது போட்டி தேர்வுகள் மூலம் தகுதியானவர்களை தேர்வு செய்து பணியமர்த்தி வருகிறது. இதில் குரூப் 1 போட்டி தேர்வானது Prelims , Mains மற்றும் நேர்காணல் என 3 கட்டங்களாக நடத்தப்படுகிறது. Prelims தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள் Mains தேர்வு எழுத தகுதியானவர்கள். Mains தேர்வில் தேர்ச்சி பெற அதன் பாடத்திட்டம் தெரிந்திருக்க வேண்டும். இத்தேர்வுக்கான பாடத்திட்டம் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.

TNPSC Mains Exam Syllabus

Paper-I

Tamil Eligibility Test – 10ம் வகுப்பு வரை உள்ள பாடங்களின் அடிப்படையில்

Paper-II

Unit 1: Modern history of India and Indian culture

Unit-2: Social issues in India and Tamil Nadu

Unit-3: General Aptitude & Mental Ability (SSLC Standard)

Paper-III

Unit 1: Indian Polity and emerging political trends across the world affecting India

Unit 2: Role and impact of Science and Technology in the development of India

Unit 3: Tamil Society & Its Culture and Heritage

Paper-IV

Unit 1: Geography of India with special reference to Tamil Nadu

Unit 2: Environment, Bio Diversity and Disaster Management

Unit 3: Indian Economy – Current economic trends and impact of global economy on India

Join Our WhatsApp  Channel ”  for the Latest Updates

விமான பாதுகாப்பு ஆணையத்தில் வேலை 2024 – 108 காலிப்பணியிடங்கள்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!