TNPSC குரூப் 1 தேர்வு செயல்முறை 2020

0
TNPSC குரூப் 1 தேர்வு செயல்முறை 2020
TNPSC குரூப் 1 தேர்வு செயல்முறை 2020

தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையம், ஆனது குரூப் 1 தேர்விற்குரிய அதிகாரப்பூர்வ அறிவிப்பினை கடந்த ஜனவரி மாதத்தில் வெளியிட்டு இருந்தது. அதற்கு விண்ணப்பிப்பதற்கான இறுதி தேதி 20.02.2020 அன்றுடன் நிறைவடைந்த நிலையில் அதற்கு பதிவு செய்தவர்களுக்கான தேர்வானது விரைவில் நடத்தப்பட்ட உள்ளது. அதற்கான தேர்வு செயல் முறை குறித்த இங்கே விளக்கியுள்ளோம்.

Try Now TNPSC Group 1 Online Test Series

குரூப் 1 பணிகளுக்கான தேர்வு செயல்முறையானது 3 கடன்களை கொண்டது. தொடக்கத்தில் முதற்கட்ட தேர்வு நடைபெறும். வரும் 04.04.2020 அன்று இந்த தேர்வு நடத்தப்பட உள்ளது. அதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான அடுத்த கட்ட முதன்மை தேர்வு அதன் பின் நடைபெறும் அதற்கான தேதி முதற்கட்ட தேர்வுக்கு பின் அறிவிக்கப்படும்.

இதிலும் தேர்ச்சி பெறுபவர்கள் நேர்காணல் சோதனைக்கு அழைக்கப்படுவர். இதில் தேர்ச்சி பெறுபவர்களே பணிக்கு அமர்த்தப்படுவர். இதில் தேர்வு நடத்தப்படும் முறை, அதற்கான பாடத்திட்டங்கள் ஆகியவற்றினை கீழே வழங்கியுள்ளோம். அதன் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

TNPSC Annual Planner 2020 PDF

Syllabus

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!