TNPSC குரூப் 1 EXAM Preparation Tips… Previous Year Question Paper!

0
TNPSC குரூப் 1 EXAM Preparation Tips... Previous Year Question Paper!
TNPSC குரூப் 1 EXAM Preparation Tips... Previous Year Question Paper!
TNPSC குரூப் 1 EXAM Preparation Tips… Previous Year Question Paper!

TNPSC குரூப் 1 தேர்வின் மூலம் துணை ஆட்சியர், துணைக் காவல் கண்காணிப்பாளர், உதவி ஆணையர் மற்றும் இன்னும் பிற பதவிகளுக்கு பணியாளர்கள் நியமனம் செய்யப்படுகின்றனர். இதற்கு ஆயத்தமாகும் தேர்வர்கள் பயிற்சிகளை மேற்கொள்ளும் முறைகள் குறித்து சில டிப்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது.

  • முதலில் TNPSC குரூப் 1 தேர்வுக்கு அரசு அறிவித்துள்ள சமீபத்திய பாடத்திட்டங்களை குறித்து தெளிவாக தெரிந்து கொள்ளுதல் வேண்டும்.
  • இந்த பாடங்களை பாடவாரியாக பிரித்து அட்டவணை போட்டுக் கொண்டு அதன்படி படிக்க தொடங்க வேண்டும்.
  • நண்பர்களுடன் சேர்ந்து குழுவாக படிக்கலாம். இதன்மூலம் உங்களின் சந்தேகங்கள் குறித்து விவாதித்து புரிந்து கொள்ளலாம்.
  • படிக்கும் பாடங்களை மாதிரி தேர்வுகள் எழுதி நம்மை நாமே சோதித்துக் கொள்ளலாம்.
  • தமிழகத்தின் பிரபலமான EXAMSDAILY பயிற்சி மையத்தில் இணைந்து எளிதாக தேர்வுக்கு தயாராகிக் கொள்ளலாம்.
  • குறைவான கட்டணத்தில், மிகவும் நேர்த்தியாக ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்படுகிறது. இது குறித்த மேலும் அதிக தகவல்களை 8101234234 என்ற எண்ணில் கால் செய்து அல்லது வாட்ஸ்அப் மூலம் அறிந்து கொள்ளலாம்.

Previous Year Question Paper 

Call us at 8101234234

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!