TNPSC குரூப் 1 தேர்வுக்கு தயாராகும் தேர்வர்கள் கவனத்திற்கு – முக்கிய தகவல்!
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் நடத்தப்படும் குரூப் 1 தேர்வுக்கான ஆன்லைன் வகுப்புகள் EXAMSDAILY பயிற்சி மையத்தில் நடத்தப்படுகிறது. துணை ஆட்சியர், துணைக் காவல் கண்காணிப்பாளர், உதவி ஆணையர் மற்றும் பல அதிகாரிகளுக்கான பதவிகளும் குரூப் 1 தேர்வின் மூலமாக நியமனம் செய்யப்படுகின்றது.
EXAMSDAILY பயிற்சி நிறுவனம் மிகவும் திறமையான ஆசிரியர்களை கொண்டு, ஆன்லைன் வகுப்புகளை நடத்தி வருகிறது. ஆன்லைன் வகுப்புகள் நேரடி வகுப்புகளை போலவே எந்த வித இடையூறுகளுக்கும் இடமின்றி நடத்தப்படுகிறது. இதனால் தேர்வர்கள் அனைத்து பாடங்களையும் முழுமையாக கற்று கொள்ள முடிகிறது. மிகவும் குறைவான பயிற்சி கட்டணத்தில், தேவையான அனைத்து MATERIALS மற்றும் மாதிரி தேர்வுகளுடன் வகுப்புகள் நடத்தப்படுகிறது. ஆன்லைன் வகுப்பு குறித்த மேலும் அதிக தகவல்களை 8101234234 என்ற எண்ணில் கால் செய்து அல்லது WHATSAPP மூலம் அறிந்து கொள்ளலாம்.