TNPSC குரூப் 1 தேர்வு குறித்த புதிய செய்தி வெளியீடு

0
TNPSC குரூப் 1 தேர்வு குறித்த புதிய செய்தி வெளியீடு
TNPSC குரூப் 1 தேர்வு குறித்த புதிய செய்தி வெளியீடு
TNPSC குரூப் 1 தேர்வு குறித்த புதிய செய்தி வெளியீடு

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஆனது குரூப் 1 பணிகளுக்கான தேர்வினை நடத்த உள்ளது. தற்போது அந்த தேர்விற்கு என புதிய செய்தி அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. அதனை கீழே வழங்கியுள்ளோம். தேர்வர்கள் தேர்விற்கு செல்லுவதற்கு முன்னர் இந்த செய்தியினை அறிந்து கொள்ளும்படி அறிவுறுத்துகிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

Board Name

TNPSC
Post Name

Group 1

Exam Date

03.01.2021
New Rules PDF

Download Below

TNPSC குரூப் 1 தேர்வு :

TNPSC குரூப் 1 நிலை பணிகளுக்கு கடந்த ஆண்டு தொடக்கத்தில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. 69 பணியிடங்களாக அறிவிக்கப்பட்டவை சமீபத்தில் 66 ஆக மாற்றப்பட்டது. அந்த பணிகளுக்கு விண்ணபித்தவர்களுக்கு முதனிலை தேர்வானது வரும் 03.01.2021 அன்று நடைபெற இருக்கிறது. அதற்கான ஹால் டிக்கெட் நேற்று வெளியான நிலையில் தற்போது அது குறித்த ஒரு புதிய செய்தி குறிப்பு வெளியாகியுள்ளது.

Download TNPSC Group 1 Hall Ticket 2020

அதில் இந்த தேர்வுகள் தமிழகத்தில் 32 மாவட்டங்களில் முற்பகல் மட்டும் 856 தேர்வு கூட்டங்களில் நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வர்கள் தங்களின் ஆதார் எண்ணினை ஒரு முறை பதிவேற்றலில் இணைத்தல் மட்டுமே தங்களின் ஹால் டிக்கெட்டினை பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும்.

தேர்வு விதிமுறைகள்  :
  • தேர்வர்கள் கருப்பு நிற மை,பந்து முனை பேனாவினை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
  • தவறினால் அவை செலத்தவையாக அறிவிக்கப்படும்.
  • எந்த ஒரு தேர்வரும் முற்பகல் 09.15 மணிக்கு பின்னர் தேர்வு கூடத்தில் நுழையவோ மற்றும் 1.15 மணிக்கு முன்னர் தேர்வு கூடத்தை விட்டு வெளியேறவோ அனுமதி கிடையாது.

TNPSC Official Release PDF

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!