TNPSC குரூப் 1, 2 & 4 தேர்வு எழுதுவோர் கவனத்திற்கு – முக்கிய பாடக்குறிப்பு..!

0
TNPSC குரூப் 1, 2 & 4 தேர்வு எழுதுவோர் கவனத்திற்கு - முக்கிய பாடக்குறிப்பு..!
TNPSC குரூப் 1, 2 & 4 தேர்வு எழுதுவோர் கவனத்திற்கு - முக்கிய பாடக்குறிப்பு..!

TNPSC குரூப் 1, 2 & 4 தேர்வு எழுதுவோர் கவனத்திற்கு – முக்கிய பாடக்குறிப்பு..!

TNPSC தேர்வாணையம் மூலமாக நடத்தப்படும் குரூப் 1, 2 & 4 அரசு போட்டி தேர்வுகளுக்கு படித்து வருவோருக்கு உதவ புவியியல் சார்ந்த முக்கிய பாடக்குறிப்புகளை எங்கள் வலைத்தளத்தில் கீழே வழங்கியுள்ளோம்.

TNPSC புவியியல் முக்கிய பாடக்குறிப்பு!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஆனது கடந்த 2019ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் குரூப் 4 தேர்வை நடத்தியது. இரண்டு ஆண்டுகள் ஆன நிலையில் இன்னும் தேர்வு குறித்த அறிவிப்புகள் வெளியகவில்லை. கொரோனா தொற்றினால் ஏற்பட்ட மாற்றங்களின் படி வெளியான வருடாந்திர அட்டவணையில் கடந்த செப்டம்பர் மாதத்திலேயே இந்த தேர்வு அறிவிப்புகள் வெளியாக வேண்டியது என்பதனால் விரைவில் இதற்கான அறிவிப்புகள் வெளியாகி விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்தில் தற்போது மழையின் காரணத்தினால்அரசு தேர்வு பணிகள் அனைத்தும் ஒத்தி வைக்கப்பட்டு வருகிறது. இதனால் இப்பொது உள்ள சூழல் அனைத்தும் சரியான பின்னரே அடுத்த கட்ட அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில் வெளியான TNPSC பணியிட அறிவிப்பிற்கு பதிவு அவகாசம் முடிவடையும் தருணத்தில் உள்ளதால், விரைவாக குரூப் 2 மற்றும் 4 தேர்வுகளுக்கான அறிவிப்பு வெளியாகி விடும் என நம்பப்படுகிறது.

இந்நிலையில் அறிவிப்பு வெளியாவதற்கு முன்னரே இந்த அரசு போட்டித் தேர்வர்களுக்கு படித்து வருவோருக்காக உதவும் பொருட்டு புவியியல் பாடத்தின் முக்கிய பகுதிகளான இடம், இயற்பியல் அம்சங்கள், பருவமழை, மழை, வானிலை மற்றும் காலநிலை, இந்தியாவில் உள்ள ஆறுகள், மண், நீர் வளங்கள், கனிமங்கள் மற்றும் இயற்கை வளங்கள், விவசாய முறை, காடு மற்றும் வனவிலங்கு, போக்குவரத்து, தொடர்பு வளர்ச்சி ஆகிய பாடப்பிரிவினை கீழே வரிசைப்படுத்தியுள்ளோம். அவற்றின் உதவியுடன் தங்களின் தேர்விற்கு தயாராகும் படி ஆர்வமுள்ளவர்களை அறிவுறுத்துகிறோம்.

Download TNPSC Geography Study Material PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!