TNPSC Group 2 பொது தமிழ் 7th Std Quiz – 3

0
238

TNPSC Group 2 பொது தமிழ் 7th Std Quiz – 3

TNPSC Group 2 பாடக்குறிப்புகள் PDF Download

TNPSC Group 2 நடப்பு நிகழ்வுகள் PDF Download

நாயக்க மன்னர்கள் தமிழகத்தை எத்தனைப் பாளையங்களாகப் பிரித்துத்தம் ஆளுகைக்கு உட்படுத்தினர்.

மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் யாருடைய ஆசிரியர்?

எல்லா மொழிகளும் எழுத்து மற்றும் எதற்கு இலக்கணம் கூறும்.

முதலிரு சங்கத்திலும் வழங்கிய இலக்கண நூல்கள் தமிழின் எந்த பண்பைப் பற்றியனவாக இருந்தன.

கோழிநகரம் என்று அழைக்கப்பட்டது எது?

குமரிக்கண்டத்தில் தமிழ் தோன்றியது எனக் கூறுவது?

செம்மொழிகள் பற்றிய பட்டியலிட்டவர் யார்?

காளமேகப்புலவர் எந்த சமயத்திலிருந்து சைவ சமயத்திற்கு மாறினார்?

ஆடு, மாடுகள் அடைக்கப்படும் இடம் எவ்வாறு அழைக்கப்படும்?

திரு.வி.க பிறந்த ஊர் ______

பொருள் தருக: புரை -

மனிதன் மனிதனாக வாழ, மனிதன் மனிதனுக்குக் கூறிய அறவுரைதான் ___________

மேடைத்தமிழுக்கு இலக்கணம் வகுத்தார் என புகழப்படுபவர் யார்?

திருக்குறள் ---------- மொழிகளில் மொழிபெயர்க்கப் பெற்றுள்ளது

"தமிழ் என்னை ஈர்த்தது; குறளோ என்னை இழுத்தது" என்று கூறியவர்

எல்லாச்சொல்லும் பொருள் குறித்தனவே இவ்வரிகள் எந்த நூற்பாவில் இடம்பெற்றது

அம்மை, அப்பன் என்னும் சொல் வழங்கும் நாடு

ஆய்தம் எழுத்துவகையைச் சார்ந்தது ------------

கால்டுவெல் பிறந்த ஆண்டு -----------

நெல்லும் உயிரன்றே என்னும் பாடலைப் பாடியவர் -----------

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here