TNPSC-இன் அனைத்து தேர்வுகளுக்கும் ஒரே Study Materials வேண்டுமா? முழு விபரம் இதோ!

0
TNPSC-இன் அனைத்து தேர்வுகளுக்கும் ஒரே Study Materials வேண்டுமா? முழு விபரம் இதோ!
TNPSC-இன் அனைத்து தேர்வுகளுக்கும் ஒரே Study Materials வேண்டுமா? முழு விபரம் இதோ!
TNPSC-இன் அனைத்து தேர்வுகளுக்கும் ஒரே Study Materials வேண்டுமா? முழு விபரம் இதோ!

ExamsDaily வலைதளத்தில் அனைத்து வகையான போட்டித்தேர்வுக்கும் பயன்படும் வகையில் Study Materials கிடைக்கும். அந்த வகையில் நீங்கள் TNPSC-யின் Study Materials-ஐ பெற வேண்டுமா? இதற்கான முழு விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

பாடக்குறிப்புகள்

தமிழகத்தில் பெரும்பாலான இளைஞர்கள் அரசு வேலை பெறுவதை தங்களின் குறிக்கோளாக கொண்டுள்ளனர். மேலும் தற்போது நாளுக்கு நாள் அரசு போட்டித்தேர்வுக்குரிய அறிவிப்புகள் வெளியாகி கொண்டிருக்கிறது. இதனால் தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்கள் அரசு போட்டித்தேர்வுக்குரிய பயிற்சி மையத்தை நாடுகின்றனர். அந்த வகையில் ExamsDaily வலைதளமானது நீங்கள் வீட்டில் இருந்தபடியே பயிற்சி வகுப்புகளை மேற்கொள்ளும் வகையில் ஆன்லைன் பயிற்சி வகுப்புகளை வழங்கி வருகிறது.

இதனை தொடர்ந்து உங்களுக்கு குறைந்த விலையில் Study Materials-ம் ExamsDaily வலைதளத்தில் கிடைக்கும். அந்த வகையில் TNPSC தேர்வுக்கான Study Materials உங்களுக்காக குறைந்த விலைக்கு கிடைக்கும். மேலும் ஒவ்வொரு பாடத்திற்கும் தனித்தனியாக புத்தகங்கள் தயாரிக்கப்பட்டுள்ளது. இதனை நீங்கள் மொத்தமாகவும் தனித்தனியாகவும் பெறலாம். இதனை நீங்கள் பெற வேண்டுமாயின் கீழே கொடுக்கப்பட்டுள்ள எண்ணிற்கு தொடர்பு கொண்டு உடனடியாக வாங்கலாம்.

TN TET தேர்வர்கள் கவனத்திற்கு – தாள் 2 தேர்வு தேதி & நுழைவுச்சீட்டு விவரங்கள்!

Exams Daily Mobile App Download

Contact Number : 8101 234 234

மேலும் அனைத்து புத்தகங்களும் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள பாடங்களை உள்ளடக்கிய புதிய பாடத்திட்டத்தின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ளது. தபால் மூலமாக நீங்கள் வாங்கினால் தபால் கட்டணமும் கிடையாது.

Follow our Instagram for more Latest Updates

கீழே கொடுத்துள்ள Youtube Video-வை கிளிக் செய்து பார்த்து அதன்பின்பு தொடர்பு கொள்ளும் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு தள்ளுபடி விலைக்கு அனைத்து புத்தகங்களும் விற்கப்படும்.

இந்த தள்ளுபடியானது விரைவில் முடிவடைய இருப்பதால் 8101 234 234 என்ற எண்ணிற்கு உடனே தொடர்பு கொண்டு அனைத்து புத்தகங்களையும் குறைந்த விலைக்கு வாங்கி பயன் பெறுங்கள்.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!