TN TET தேர்வர்கள் கவனத்திற்கு – தாள் 2 தேர்வு தேதி & நுழைவுச்சீட்டு விவரங்கள்!

0
TN TET தேர்வர்கள் கவனத்திற்கு - தாள் 2 தேர்வு தேதி & நுழைவுச்சீட்டு விவரங்கள்!
TN TET தேர்வர்கள் கவனத்திற்கு - தாள் 2 தேர்வு தேதி & நுழைவுச்சீட்டு விவரங்கள்!
TN TET தேர்வர்கள் கவனத்திற்கு – தாள் 2 தேர்வு தேதி & நுழைவுச்சீட்டு விவரங்கள்!

2022ம்‌ ஆண்டிற்கான ஆசிரியர்‌ தேர்வு வாரியத்தின்‌ தாள்‌-I க்கான கணினி வழித்‌ தேர்வுகள்‌ தமிழகம் முழுவதும் பல்வேறு தேர்வு மையங்களில் வெற்றிகரமாக நடைபெற்றது. தற்போது தாள் 2-க்கான தேர்வு தேதி & நுழைவுச்சீட்டு பற்றிய விவரங்கள் கீழே பகிரப்பட்டுள்ளன.

TN TET தாள் 2 தேர்வு தேதி & நுழைவுச்சீட்டு:

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வாணையம் மூலம் ஆண்டுதோறும் ஆசிரியர்‌ தகுதித்‌ தேர்வுக்கள் நடைபெற்று வருகிறது. அதன் படி, இந்த ஆண்டுக்கான தாள் – I கணினி வழித்‌ தேர்வுகள்‌ (Computer Based Examination) திட்டமிட்டபடி கடந்த 14.10.2022 முதல்‌ 19.10.2022 வரையிலும்‌ நடைபெற்றது.இதற்கான தேர்வு நடைமுறைகள் அனைத்தும் நடைபெற்று, விடைக்குறிப்புகளும் கடந்த வாரம் வெளியானது.

TNDTE தமிழக தட்டச்சு தேர்வு தேதி திடீர் மாற்றம் – தேர்வர்கள் அதிர்ச்சி!

Exams Daily Mobile App Download

இந்நிலையில் ஆசிரியர்‌ தகுதித்‌ தேர்வு தாள் – II க்கான தேர்வுகள் நவம்பர் மாதம் நடைபெற உள்ளது. இன்னும் அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. இருப்பினும் தேர்வு தேதி மற்றும் நுழைவுச்சீட்டு பற்றிய அறிவிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்த தகவல்களுக்கு, தேர்வர்கள் எங்கள் வலைத்தளத்தை பின் தொடருமாறு கேட்டுக் கொள்கிறோம்.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!