TNPSC தேர்வு எழுத விருப்பமா? அப்போ இதெல்லாம் கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க!
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஆனது போட்டி தேர்வுகள் நடத்துவதன் மூலம் தகுதியானவர்களை தேர்வு செய்து பணியமர்த்தி வருகிறது. பொது தமிழ் மற்றும் General Science ஆகிய பாடங்களை மையமாக கொண்டு தேர்வுகள் நடத்தப்படுகிறது. இத்தேர்வில் தேர்ச்சி பெற முந்தைய ஆண்டு தேர்வு வினாக்கள் படிப்பது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். எனவே தேர்வர்களுக்கு உதவும் வகையில் முந்தைய ஆண்டு தேர்வு வினாக்களின் தொகுப்பு கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.
1) சமுதாய மாற்றம் காணும் முகவர் யார்?
(A) கூலியாளாக
(B) தொழில் முனைவோர்
(C) நுகர்வோர்
(D) உறுப்பினர்
விடை – B
2) கல்வியில் முதலீடு என்பது
(A) மனித மூலதனம்
(B) நிதி மூலதனம்
(C) பண மூலதனம்
(D) ஊதிய மூலதனம்
விடை – A
3) மருந்தாகப் பயன்படும் எஸ்டர் I
(A) எத்தில் அசிடேட்
(B) மெத்தில் சாலிசிலேட்
(C) எத்தில் பென்சோயேட்
(D) மெத்தில் பென்சோயேட்
விடை – B
கணிதத்தில் அதிக மார்க் வேண்டுமா? இது உங்களுக்கு கண்டிப்பா யூஸ் ஆகும்!
4) செயற்கை ரப்பர் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் மோனோமர் எது?
(A) 1.3-பியூட்டாடையின்
(B) அக்ரிலோநைட்ரைல்,
(C) – வினைல் குளோரைடு
(D) புரப்பியின்
விடை – A
5) வளம் மற்றும் வீரியமான மண்ணின் pH
(A) 2-3
(B) 6-7
(C) 8-10
(D) 11-12
விடை – B


























