நெருங்கி கொண்டிருக்கும் TNPSC தேர்வுகள் – இப்படி பிளான் பண்ணி படியுங்க!!

0
நெருங்கி கொண்டிருக்கும் TNPSC தேர்வுகள் – இப்படி பிளான் பண்ணி படியுங்க!!

TNPSC தேர்வுக்கு இன்னும் இரண்டு மாதமே இருக்கும் நிலையில் தேர்வில் வெற்றி பெறும் வழிமுறைகள் குறித்த முழு அறிவிப்பும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

TNPSC தேர்வு:

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலமாக தகுதி தேர்வுகள் நடத்தப்பட்டு அரசு பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகிறது. அந்த வகையில், அடுத்த ஆண்டு துவக்கத்திலிருந்து குரூப்-1, குரூப் 2, குரூப் 4 உள்ளிட்ட தேர்வுகள் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், தேர்விற்கான அறிவிப்புகள் இந்த மாதத்தின் இறுதியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்னும் இரண்டு மாதத்திற்குள் அடுத்தடுத்து தகுதி தேர்வுகள் நடைபெறும் என்பதனால் தற்போது இருந்து தேர்வாளர்கள் தீவிர பயிற்சியில் இறங்கினால் மட்டுமே தேர்வை எதிர்கொள்ள முடியும். முதலில் பயிற்சிக்கு தேவையான பாடத்திட்டங்களை சரியாகப் பிரித்து படிக்க துவங்க வேண்டும்.

சரியான வழிகாட்டுதலின் பேரில் பயிற்சி பெற்றாலே முதல் முயற்சியிலேயே நிச்சயமாக தேர்வில் வெற்றி பெற்று அரசு வேலை பெற முடியும். EXAMSDAILY நிறுவனத்தில் டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் மிக குறைந்த கட்டணத்தில் வழங்கப்பட்டு வருகிறது. மேலும், தேர்வுக்கான பயிற்சி புத்தகங்கள் அனைத்துமே உங்களுக்கு வழங்கப்பட்டு விடும். நீங்கள் ஒரு முறை பயிற்சி நிறுவனத்தில் சேர்ந்துவிட்டால் அரசு வேலையில் சேரும் வரையிலும் உங்களால் கூடுதல் கட்டணம் செலுத்தாமல் பயிற்சி எடுத்துக் கொள்ள முடியும். இந்த பயிற்சி வகுப்பு குறித்த கூடுதல் விவரங்களை அறிய 8101234234 என்கிற எண்ணை தொடர்பு கொள்ளவும்.

Call us at 8101234234

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!