TNPSC தேர்வுக்கான Hall Ticket வெளியீடு – Download Below!

0
TNPSC தேர்வுக்கான Hall Ticket வெளியீடு - Download Below!
TNPSC தேர்வுக்கான Hall Ticket வெளியீடு - Download Below!

TNPSC தேர்வுக்கான Hall Ticket வெளியீடு – Download Below!

TNPSC கல்வி பணிகளில் அடங்கிய நிதியாளர் பதவிக்கான காலிப்பணியிடங்களுக்கான நேரடி தேர்வு வருகிற 10ம் தேதி அன்று நடைபெற உள்ளது. இத்தேர்விற்கான Hall Ticket தற்போது இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

Hall Ticket

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) ஆனது கடந்த சில நாட்களுக்கு முன்னதாக தமிழ்நாடு கல்விப் பணிகளில் அடங்கிய நிதியாளர் பணியிடத்தில் காலியாக இருக்கும் இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டது. இப்பணியிடத்திற்கான தகுதியான நபர்கள் நேரடி தேர்வு மூலமாக தேர்வு செய்யப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

அதன்படி இந்த நேரடி தேர்வு வருகிற 10ம் தேதி அன்று முற்பகலிலும் மற்றும் பிற்பகலிலும் நடைபெற இருக்கிறது. தற்போது இத்தேர்வுக்கான தேர்வுக்கூட அனுமதி சீட்டை (Hall Ticket) தேர்வு வாரியம் தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. இதனை பதிவிறக்கம் செய்ய விரும்பும் நபர்கள் https://www.tnpsc.gov.in/ அல்லது http://www.tnpscexams.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ் வேட்பாளர் – தொண்டர்கள் உற்சாகம்!

இதில் தங்களின் நிரந்தர பதிவு எண் (OTR), விண்ணப்ப எண், பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளீடு செய்து தங்களின் தேர்வுக்கூட அனுமதி சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!