TNPSC சார்பில் கிராம ஊராட்சி செயலாளர்களுக்கான தகுதித்தேர்வு – அரசாணை வெளியிட உத்தரவு!

0
TNPSC சார்பில் கிராம ஊராட்சி செயலாளர்களுக்கான தகுதித்தேர்வு - அரசாணை வெளியிட உத்தரவு!
TNPSC சார்பில் கிராம ஊராட்சி செயலாளர்களுக்கான தகுதித்தேர்வு - அரசாணை வெளியிட உத்தரவு!
TNPSC சார்பில் கிராம ஊராட்சி செயலாளர்களுக்கான தகுதித்தேர்வு – அரசாணை வெளியிட உத்தரவு!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் சார்பில் கிராம ஊராட்சி செயலாளர்களுக்கான பணியிடங்களை நியமிப்பதற்கான அரசாணையை அரசு வெளியிட வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

கிராம ஊராட்சி செயலாளர்:

தமிழகத்தில் அரசின் பல்வேறு திட்டங்களை முறையாக ஒழுங்குபடுத்திக் கொண்டிருக்கும் கிராம ஊராட்சி செயலாளர்களுக்கான பணியிடங்கள் சரியான தகுதி தேர்வின் அடிப்படையில் இல்லாமல் நேரடியாக நியமனம் செய்யப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. மேலும், கிராம ஊராட்சிகளில் கோடிக்கணக்கான வரவு செலவு நிதிகளும் கையாளப்படுகிறது. இதில் பல்வேறு ஊழலும் நடைபெறுவதாக அடுத்தடுத்து பல்வேறு புகார்கள் எழுந்துள்ளன.

தமிழக ஆசிரியர் நியமனத்தேர்வு ரத்து செய்யப்படுமா? – அமைச்சர் தகவல்!

இதனால் கிராம ஊராட்சி செயலாளர் பணியிடங்களும் தகுதி தேர்வு அடிப்படையில் தான் நியமிக்கப்பட வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நாம் தமிழர் சீமான் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் சார்பில் கிராம ஊராட்சி செயலாளர்களுக்கான பணியிடங்களை தேர்வு செய்வதற்கான அரசாணையை தமிழக அரசு உடனடியாக வெளியிட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!