TNPSC Draughtsman Grade III அறிவிப்பு 2018 – 53 பணியிடங்கள்

0

TNPSC Draughtsman Grade III அறிவிப்பு 2018 – 53 பணியிடங்கள

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) Draughtsman Grade III யில்  53 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தகுதியான மற்றும்  விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் 30-10-2018  முதல் 28-11-2018 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

TNPSC Draughtsman Grade III பணியிட விவரங்கள் :

பதவியின் பெயர்: Draughtsman Grade III

மொத்த பணியிடங்கள்: 53

சம்பள விகிதம்: நிலை -11 ரூ .35,400 – ரூ. 1,12,400/-

வயது வரம்பு

  • SCs, SC(A)s, STs, MBCs/DCs, BCs, BCMs மற்றும் அனைத்து பிரிவிலும் உள்ள விதவை பெண்கள் : 01.07.2018 அன்று  35 வயதை  பூர்த்தி அடைந்தவராக இருக்க கூடாது .
  • பொது பிரிவினர் 30 வயதை பூர்த்தி அடைந்தவராக இருக்க கூடாது.

கல்வித்தகுதிவிண்ணப்பதாரர்கள் தமிழ்நாடு அரசு வழங்கிய நகர்ப்புற மற்றும் நாடு திட்டமிட்டலில் போஸ்ட் டிப்ளமோ பெற்றிருக்க வேண்டும் (அல்லது) (ii) தொழில்நுட்ப கல்வி மற்றும் பயிற்சி (அல்லது) மாநில வாரியம் மூலம் வழங்கப்படும் சிவில் பொறியியல் டிப்ளமோ பெற்றிருக்க வேண்டும். கல்வி தகுதி பற்றிய மேலும் விவரங்களுக்கு விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்.

தேர்வு செயல்முறை: விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முக தேர்வின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவர்.

நியமனம் செய்யப்படும் முறை: நேரடி ஆட்சேர்ப்பு.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பிக்கும் முறை: தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் www.tnpscexams.in என்ற  இணையதளத்தின் மூலம் 30-10-2018  முதல் 28-11-2018  தேதிக்குள் ஆன்லைன் முறை மூலம் விண்ணப்பிக்கலாம்.

தேர்வு கட்டணம்: ரூ. 150/-  

(முதல் முறையாக பதிவு செய்வோருக்கு நிரந்தரப் பதிவு கட்டணம்: ரூ.150 /-).

கட்டணத்தை செலுத்தும் முறை : Net banking / Credit card / Debit card.

முக்கிய நாட்கள்:

ஆன்லைனில் விண்ணப்பிக்க தொடங்கும் தேதி30-10-2018
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி28.11.2018
விண்ணப்ப கட்டணம் செலுத்த கடைசி தேதி30.11.2018
Paper – I (Subject Paper)
(Diploma Standard)
03.02.2019 FN 10.00 A.M. to 01.00 P.M
Paper – II (General Studies)
(Diploma Standard)
03.02.2019 AN 02.30 P.M. to 04.30 P.M

முக்கிய இணைப்புகள்:

அதிகாரப்பூர்வ அறிவிப்புபதிவிறக்கம்
ஆன்லைனில் விண்ணபிக்ககிளிக் செய்யவும்
அதிகாரப்பூர்வ வலைதளம்கிளிக் செய்யவும்

TNPSC WhatsAPP Groupகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!