TNPSC மாவட்ட கல்வி அலுவலர் அறிவிப்பு 2018 – 2019

0

TNPSC மாவட்ட கல்வி அலுவலர் அறிவிப்பு 2018 – 2019

தமிழ்நாடு அரசு பொதுப்பணியாளர் தேர்வாணையம் (TNPSC) மாவட்ட கல்வி அலுவலர் – 20 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள், 09.01.2019 வரை ஆன்லைன் முறை மூலம் விண்ணப்பிக்கலாம். 

TNPSC DEO பணியிட விவரங்கள் :

மொத்த பணியிடங்கள் : 20

பணியின் பெயர் :  மாவட்ட கல்வி அலுவலர்

வயது வரம்பு

கல்வித்தகுதி: விண்ணப்பதாரர் சட்டத்தில் B.T/B.Ed/ முதுகலைப் பட்டம் (Degree) பெற்றிருக்க வேண்டும்.

ஊதிய விவரம்: Rs.56,900/ – to Rs.1,80,500/-

தேர்வு செயல்முறை: விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு, நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பிக்கும்முறை: தகுதியுடைய விண்ணப்பதாரர்கள்: http://www.tnpsc.gov.in/ என்ற  இணையதளத்தின் மூலம் 09.01.2019 வரை விண்ணப்பிக்கலாம்.

முக்கிய நாட்கள்:

ஆன்லைனில் விண்ணப்பிக்கத் தொடங்கும் தேதி 10.12.2018
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி 09.01.2019
வங்கி மூலம் கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி11.01.2019
ஆரம்பநிலைத் தேர்வு 02.03.2019 F.N. 10.00 A.M. to 01.00 P.M
முதன்மைத் தேர்வு விரைவில் வெளியிடப்படும்

முக்கிய இணைப்புகள்:

ஆன்லைனில் விண்ணப்பிக்க கிளிக் செய்யவும்
அதிகாரப்பூர்வ அறிவிப்புபதிவிறக்கம்
அதிகாரப்பூர்வ வலைத்தளம்கிளிக் செய்யவும்
தேர்வு மாதிரி & பாடத்திட்டம்கிளிக் செய்யவும்

To Read In English Click Here

TN Whatsapp Group  கிளிக் செய்யவும்

Telegram Channel  கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!