TNPSC CESE நேர்காணல் அறிவிப்பு 2021 – விரிவான தகவல்களுடன்
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) ஆனது ஒருங்கிணைந்த பொறியியல் (CSE) பணிகளுக்கான நேர்காணல் அறிவிப்பினை தற்போது வெளியிட்டு உள்ளது. தேர்வர்கள் அது குறித்த தேதி மற்றும் ஏனைய விவரங்களை எங்கள் வலைத்தளம் மூலமாக அறிந்து கொள்ளலாம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் | TNPSC |
பணியின் பெயர் | CSE |
Oral Test தேதி | 25.02.2021 |
Oral Test Schedule | Download Below |
TNPSC CSE நேர்காணல் தேதி 2021 :
TNPSC மூலமாக இந்த ஒருங்கிணைந்த பொறியியல் (CSE) சேவைகளில் 733 காலியிடங்கள் உள்ளதாக கடந்த 2019ல் அறிவிப்பு வெளியானது. அதற்கு பதிவு செய்தவர்களுக்கான தேர்வுகள் யாவும் கடந்த 10.08.2019 மற்றும் 25.08.2019 ஆகிய தேதிகளில் நடைபெற்று முடிந்து விட்டது.
அதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான அடுத்த கட்ட நேர்காணல் சோதனை ஆனது வரும் 25.02.2021 அன்று நடத்தப்பட திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கான தேதி மற்றும் மேற்கொண்ட தகவல்களை கீழே வழங்கியுள்ள இணைய முகவரி மூலம் பெற்றுக் கொள்ளலாம்.
TNPSC CSE Interview Date 2021
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |
Sir oru exam pass agidum please sir
Coching koduga sir