TNPSC முதல் முயற்சியிலேயே தேர்ச்சி பெற வேண்டுமா? உங்களுக்கான வழிகள் இதோ!!
TNPSC தேர்வில் எளிமையாக வெற்றி பெறுவதற்கான அனைத்து வழிமுறைகளும் மாணவர்களுக்கு கற்பிக்கப்படுகிறது.
TNPSC:
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் நடத்தப்படும் ஜூனியர் அசிஸ்டன்ட், பில் கலெக்டர், தட்டச்சர், கிராம நிர்வாக அதிகாரி உள்ளிட்ட பல பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 4 தேர்வு அடுத்த ஆண்டு பிப்ரவரியில் நடைபெற இருக்கிறது. மேலும், குரூப் 1, குரூப் 2 தேர்வுகளும் அடுத்தடுத்து நடைபெற இருக்கிறது. தேர்வுக்கு இன்னும் இரண்டு மாதங்களே இருக்கும் நிலையில் தேர்வர்கள் தீவிர பயிற்சி பெற துவங்கிவிட்டனர். நாள் முழுவதும் முழு மூச்சாக தேர்வுக்கு தயாராகுவதை காட்டிலும் சில ட்ரிக்களை வைத்து மனதில் பதியும்படியாக படித்தால் முதல் முயற்சியிலேயே தேர்வில் தேர்ச்சி பெறலாம்.
இவ்வாறு, ஒவ்வொரு மாணவர்களுக்கும் தனி கவனம் செலுத்தி EXAMSDAILY நிறுவனத்தில் மிக குறைந்த கட்டணத்தில் பயிற்சி வகுப்பு வழங்கபடுகிறது. நீங்கள் ஒரு முறை நிறுவனத்தில் சேர்ந்துவிட்டாலே தேர்வில் தேர்ச்சி பெறும் வரைக்கும் பயிற்சி பெற்றுக்கொள்ளலாம். மேலும், பயிற்சிக்கு தேவையான அனைத்து புத்தகங்களும் உங்களுக்கு இலவசமாக வழங்கப்படும். இந்த பயிற்சி வகுப்பு குறித்த கூடுதல் அறிய 8101234234 என்கிற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.
Call us at 8101234234