தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் ஆட்சேர்ப்பு 2018 – 320 சிவில் நீதிபதி பணியிடம் :
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம்(TNPSC) –சிவில் நீதிபதி(CIVIL JUDGE) பதவியில் 320 காலி பணியிடங்களுக்கு போட்டி மூலம் நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் 07.05.2018 க்கு முன்பு இணைய வழியாக மட்டும் விண்ணப்பிக்க வேண்டும்.
பணியிடங்கள் :
மொத்த பணியிடங்கள்: 320
பதவியின் பெயர்: சிவில் நீதிபதி
வயது வரம்பு: மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 01-01-2018 அன்று 22 வயதிற்கும் 40 வயத்திற்கும் இடைப்பட்டவராக இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: விண்ணப்பதாரர்கள் சட்டக்கல்வியில் இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செயல்முறை: எழுத்து தேர்வு, நேர்காணல் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்
தேர்வு கட்டணம்:
நிரந்தர பதிவு கட்டணம் – Rs. 150/-
தேர்வு கட்டணம் – Rs. 500/-
ஊதிய விவரம்: 27,700– 770 – 33,090 – 920 – 40,450 – 1080 – 44,770
விண்ணப்பிக்கும் முறை: தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் தேர்வாணையத்தின் இணையதளத்தில் http://www.tnpsc.gov.in/– 09-04-2018 & 07-05-2018 வரை விண்ணப்பிக்கலாம்.
முக்கிய நாட்கள் :
ஆன்லைன் விண்ணப்பம் தொடங்கும்நாள் | 09.04.2018 |
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் | 07.05.2018 |
வங்கியில் பணம் செலுத்துவதற்கான கடைசி தேதி | 09.05.2018 |
தேர்வு தேதி (Tentative) | 09.06.2018(10.00 A.M. to 12.00 Noon) |
Important Links:
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | பதிவிறக்கம் |
ஆன்லைனில் விண்ணப்பிக்க | கிளிக் செய்யவும் |
ஆரம்ப நிலை தேர்வு முடிவுகள் |
கிளிக் செய்யவும் |
பாடத்திட்டங்கள் | பதிவிறக்கம் |
முந்தைய வினாத்தாட்கள் | பதிவிறக்கம் |