தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் ஆட்சேர்ப்பு 2018 – 320 சிவில் நீதிபதி பணியிடம் 

0

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் ஆட்சேர்ப்பு 2018 – 320 சிவில் நீதிபதி பணியிடம் :

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம்(TNPSC) –சிவில் நீதிபதி(CIVIL JUDGE) பதவியில் 320 காலி பணியிடங்களுக்கு போட்டி மூலம் நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் 07.05.2018 க்கு முன்பு இணைய வழியாக மட்டும் விண்ணப்பிக்க வேண்டும்.

பணியிடங்கள் :

மொத்த பணியிடங்கள்: 320

பதவியின்  பெயர்: சிவில் நீதிபதி

வயது வரம்பு:  மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 01-01-2018 அன்று 22 வயதிற்கும் 40 வயத்திற்கும் இடைப்பட்டவராக இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி:  விண்ணப்பதாரர்கள் சட்டக்கல்வியில்  இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து  பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செயல்முறை: எழுத்து தேர்வு, நேர்காணல் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் 

தேர்வு கட்டணம்: 

நிரந்தர பதிவு கட்டணம்  –  Rs. 150/-

தேர்வு கட்டணம் –  Rs. 500/-

ஊதிய விவரம்:  27,700– 770 – 33,090 – 920 – 40,450 – 1080 – 44,770

விண்ணப்பிக்கும் முறை: தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் தேர்வாணையத்தின் இணையதளத்தில் http://www.tnpsc.gov.in/– 09-04-2018  & 07-05-2018 வரை விண்ணப்பிக்கலாம்.

முக்கிய நாட்கள் :

ஆன்லைன் விண்ணப்பம் தொடங்கும்நாள் 09.04.2018
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 07.05.2018
வங்கியில் பணம் செலுத்துவதற்கான கடைசி தேதி 09.05.2018
தேர்வு தேதி  (Tentative) 09.06.2018(10.00 A.M. to 12.00 Noon)

Important Links:

அதிகாரப்பூர்வ அறிவிப்பு பதிவிறக்கம்
ஆன்லைனில் விண்ணப்பிக்க கிளிக் செய்யவும்

ஆரம்ப நிலை தேர்வு முடிவுகள்

கிளிக் செய்யவும்
பாடத்திட்டங்கள் பதிவிறக்கம்
முந்தைய வினாத்தாட்கள் பதிவிறக்கம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!