TNPSC தேர்வு எழுதுவோர் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்பு வெளியீடு!

0
TNPSC தேர்வு எழுதுவோர் கவனத்திற்கு - முக்கிய அறிவிப்பு வெளியீடு!
TNPSC தேர்வு எழுதுவோர் கவனத்திற்கு - முக்கிய அறிவிப்பு வெளியீடு!
TNPSC தேர்வு எழுதுவோர் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்பு வெளியீடு!

தமிழ்நாடு மாநில நீதித்துறை சேவையில் காலியாக உள்ள சிவில் நீதிபதி பணியிடங்கள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் நிரப்பப்பட்டு வருகிறது. இந்த பணிக்கான முதன்மைத் தேர்வுக்கான அட்டவணை தற்போது வெளியாகி உள்ளது. அதனை தேர்வர்கள் எங்கள் வலைப்பதிவின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

TNPSC Civil Judge தேர்வு தேதி:

டிஎன்பிஎஸ்சி சிவில் நீதிபதி பதவிக்கு ஆர்வமுள்ளவர்கள் Preliminary, mains மற்றும் Interview ஆகிய தேர்வு செயல் முறைகள் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். அதன் படி Preliminary தேர்வானது 19/08/2023 அன்று தமிழகத்தில் உள்ள பல்வேறு தேர்வு மையங்களில் நடைபெற்றது. இந்த தேர்வை தமிழகம் முழுவதும் 32 தேர்வு மையங்களில் 12,037 தேர்வர்கள் எழுதி உள்ளனர். இந்த தேர்வின் மூலம் மொத்தம் 245 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு அடுத்த கட்டமாக முதன்மைத் தேர்வு நடைபெற உள்ளது. இந்த தேர்வு நவம்பர் 4 மற்றும் 5 ஆகிய நாட்களில் நடைபெற உள்ளது. எனவே தகுதியானவர்கள் தங்களை விரைவில் தேர்வுக்கு தயார்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மாதம் ரூ.31,000/- ஊதியத்தில் பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!

TNPSC Civil Judge Mains தேர்வு அட்டவணை:

1.Translation Paper – 04.11.2023 – 09.00 A.M. to 12.00 Noon

2.Law Paper-I – 04.11.2023 – 02.00 P.M. to 05.00 P.M.

3.Law Paper-II – 05.11.2023 – 09.00 A.M. to 12.00 Noon

4.Law Paper-III – 05.11.2023 – 02.00 P.M. to 05.00 P.M.

Download TNPSC Civil Judge Mains Exam Time Table Pdf

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!