TNPSC தேர்வு முடிவுகள் 2020 – வெளியீடு !!!

0
TNPSC தேர்வு முடிவுகள் 2020 - வெளியீடு !!!
TNPSC தேர்வு முடிவுகள் 2020 - வெளியீடு !!!

TNPSC தேர்வு முடிவுகள் 2020 – வெளியீடு !!!

தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) ஆனது தற்போது Assistant Tourist Officer மற்றும் Drugs Inspector ஆகிய பணிகளுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. தேர்வர்கள் அந்த CV அறிவிப்பினையும் memo ஆகியவற்றினையும் கீழே உள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் TNPSC
பணியின் பெயர் Assistant Tourist Officer (ATO) & Drugs Inspector
CV தேதி 09.11.2020
CV schedule  Download Below
TNPSC தேர்வு முடிவுகள் 2020 :

தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலமாக Assistant Tourist Officer பணிகளுக்கு எழுத்துத் தேர்வானது கடந்த 29.09.2019 அன்று நடைபெற்றது. அதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு அடுத்த கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு ஆனது வரும் 26.10.2020 முதல் 05.11.2020 வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலமாக Drugs Inspector பணிகளுக்கு எழுத்துத் தேர்வானது கடந்த 23.06.2020 அன்று நடைபெற்றது. அதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு அடுத்த கட்ட சான்றிதழ் சரிபார்ப்பிற்கான memo ஆனது தற்போது வெளியாகியுள்ளது. தேர்வர்கள் இந்த இரண்டு அறிவிப்பின் இணைய முகவரி மூலம் பெற்று கொள்ளலாம்.

TNPSC ATO CV Notice 

TNPSC Drug Inspector 

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!