மத்திய அறிவியல் தொழில் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை 2020

0
மத்திய அறிவியல் தொழில் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை 2020
மத்திய அறிவியல் தொழில் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை 2020

மத்திய அறிவியல் தொழில் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை 2020

மத்திய அரசின் கீழ் செயல்படும் மத்திய அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சி நிறுவனத்தில் (CSIR) காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில் சென்னையில் உள்ள மையத்தில் Project Assistant & Associate பணிகளுக்கு காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ளவர்கள் இந்த பணிகளுக்கு எங்கள் வலைத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள தகவலின் அடிப்படையில் விரைந்து விண்ணப்பித்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் CSIR
பணியின் பெயர் Project Assistant & Associate
பணியிடங்கள் 2
கடைசி தேதி 22.10.2020
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
CSIR வேலைவாய்ப்பு :

CSIR நிறுவனத்தில் Project Assistant & Associate பணிகளுக்கு என தலா 01 பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

CSIR வயது வரம்பு :
  • Assistant – அதிகபட்சம் 50 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்
  • Associate – அதிகபட்சம் 35 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்
CSIR கல்வித்தகுதி :
  • Project Assistant – Chemistry/ Organic/ Inorganic/ Physical/ Analytical/ Material Science/ Physics/ Nano Science/ Nanotech ஆகிய பாடப்பிரிவுகளில் B.Sc பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Project Associate – Chemistry/ Organic/ Inorganic/ Physical/ Analytical/ Material Science/ Physics ஆகிய பாடப்பிரிவுகளில் M.Sc பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

CSIR ஊதிய விவரம் :

CSIR பணிகளுக்கு தேர்வு செய்யப்படுவோர் குறைந்தபட்சம் ரூ.20,000/- முதல் அதிகபட்சம் ரூ.31,000/- வரை வருமானம் பெறுவர்.

CSIR தேர்வு செயல்முறை :

விண்ணப்பத்தாரர்கள் Online Interview செயல்முறைகள் மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுக வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் 22.10.2020 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் தங்களின் பதிவுகளை மேற்கொள்ளுமாறு கேட்டு கொல்கிறோம்.

Official Notification PDF

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!