TNPSC ATO தேர்வு விடைக்குறிப்பு 2023 – வெளியீடு!

0
TNPSC ATO தேர்வு விடைக்குறிப்பு 2023 - வெளியீடு!
TNPSC ATO தேர்வு விடைக்குறிப்பு 2023 - வெளியீடு!
TNPSC ATO தேர்வு விடைக்குறிப்பு 2023 – வெளியீடு!

தமிழ்நாடு பொது துணைப் பணியில் சேர்க்கப்பட்டுள்ள கிரேடு-II உதவி சுற்றுலா அலுவலர் பதவிக்கான தேர்வு விடைக்குறிப்பு தற்போது வெளியாகி உள்ளது. அதனை தேர்வர்கள் எங்கள் வலைப்பதிவின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

TNPSC Assistant Training Officer தேர்வு தேதி:

ATO பணிக்கான Computer Based Test தேர்வானது அக்டோபர் 5 மற்றும் 6 தேதிகளில் தமிழகத்தில் உள்ள பல்வேறு தேர்வு மையங்களில் நடைபெற்றது. இந்த தேர்வின் மூலம் தமிழகத்தில் காலியாக உள்ள 7 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

TNPSC AE (Civil) Exam Online class !!!!

TNPSC ATO Answer Key விடைக்குறிப்பு:

இப்பணிக்கான அதிகாரப்பூர்வ விடைக்குறிப்பு தற்போது வெளியாகி உள்ளது. தற்போது வெளியான விடைகுறிப்பில் ஏதேனும் தவறுகள் இருப்பின், அதை விண்ணப்பதாரர்கள் 23.10.2023 மாலை 5:45 மணிக்குள் தெரிவிக்கலாம். தற்காலிக பதில் விசைகளை சவாலுக்கு உட்படுத்துதல் / கருத்துக்களை வெளிப்படுத்துதல் ஆகியவை www.tnpsc.gov.in மூலம் ஆன்லைனில் மட்டுமே சமர்ப்பிக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download TNPSC ATO Answer Key Pdf
Objection Link

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!