TNPSC Assistant Tourist Officer, Grade-II அறிவிப்பு 2019

0

TNPSC Assistant Tourist Officer, Grade-II அறிவிப்பு 2019

தமிழ்நாடு அரசு பொதுப்பணியாளர் தேர்வாணையம் (TNPSC) ஆனது உதவி சுற்றுலா அதிகாரி தேர்விற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் 22.07.2019 முதல் 20.08.2019 வரை விண்ணப்பிக்கலாம். TNPSC உதவி சுற்றுலா அதிகாரி தேர்வு 29.09.2019 அன்று நடைபெறும்.

TNPSC உதவி சுற்றுலா அதிகாரி பணி காலியிட விவரங்கள்:

பணியின் பெயர்: உதவி சுற்றுலா அதிகாரி (Assistant Tourist Officer).

வயது வரம்பு:

  • SC/ST, MBC/DC, BC, BCM & DW விண்ணப்பதாரர்கள் 18 வயது பூர்த்தி அடைந்தவராக இருக்க வேன்டும்.
  • மற்ற பிரிவினர்கள் 18 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி:  விண்ணப்பதாரர்கள் சுற்றுலா மற்றும் சுற்றுலாத்துறையில் பட்டம் அல்லது டிப்ளமோ  பெற்றிருக்க வேண்டும்.

ஊதிய விவரம்:  Rs. 19,500/- to Rs. 62,000 /-

தேர்வு செயல்முறை: 

  • எழுத்துத் தேர்வு
  • ஆவண சரிபார்ப்பு

விண்ணப்ப முறை: ஆன்லைன் 

தேர்வு கட்டணம்: Rs. 100 /-

விண்ணப்பிக்கும்முறை: தகுதியுடைய விண்ணப்பதாரர்கள்  http://www.tnpsc.gov.in என்ற இணையதளத்தின் மூலம் 22.07.2019 முதல் 20.08.2019 விண்ணப்பிக்கலாம்.

முக்கிய நாட்கள் :

ஆன்லைனில் விண்ணப்பிக்க தொடங்கும் தேதி22.07.2019
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி20.08.2019

முக்கிய இணைப்புகள் :

அதிகாரப்பூர்வ அறிவிப்புபதிவிறக்கம்
அதிகாரப்பூர்வ வலைதளம்கிளிக் செய்யவும்
ஆன்லைன் விண்ணப்பம்கிளிக் செய்யவும்

Current Affairs 2019  Video for All Competitive Exams

Download Important Study Material PDF

Current Affairs 2019 PDF Download

To Follow  Channel –கிளிக் செய்யவும்

Whats app Group -ல் சேர –  கிளிக் செய்யவும்

Telegram Channel  கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!