TNPSC உதவி சுற்றுலா அதிகாரி CV பட்டியல் 2019

1
TNPSC உதவி சுற்றுலா அதிகாரி CV பட்டியல் 2019
TNPSC உதவி சுற்றுலா அதிகாரி CV பட்டியல் 2019

TNPSC உதவி சுற்றுலா அதிகாரி CV பட்டியல் 2019

TNPSC உதவி சுற்றுலா அதிகாரி CV பட்டியல் 2019 வெளியானது. தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) ஆனது 42 பணியிடங்கள் காலியாக உள்ள உதவி சுற்றுலா அதிகாரி (Assistant Tourist Officer) பணிக்கு விண்ணப்பித்தவர்களுக்கான பணியிட தேர்வினை நடத்தியது. தேர்வானது 29.09.2019 அன்று இரண்டு கட்டங்களாக நடத்தப்பட்டது. தற்போது அதற்கான தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது.இதற்கான CV பட்டியலை வெளியிட்டு உள்ளது தேர்வர்கள் அதனை எங்கள் வலைத்தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அதற்கான இணைய முகவரியினை கீழே வழங்கியுள்ளோம்.

Download TNPSC Assistant Tourist Officer CV List 2019

Download TNPSC ATO Marks 2019

To Follow  Channel –கிளிக் செய்யவும்

WhatsApp Group -ல் சேர –  கிளிக் செய்யவும்

Telegram Channel -ல் சேர – கிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!