SBI ஆட்சேர்ப்பு 2020 – 8000+ பணியிடங்கள்

0
sbi recruitment
sbi recruitment

SBI ஆட்சேர்ப்பு 2020

SBI ஆனது 8000 த்திற்கும் அதிகமான ஜூனியர் அசோசியேட் பணியிடங்கள் காலியாக உள்ளதாக அதிகாரபூர்வ அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. தகுதியான மற்றும் விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் 03.01.2020 முதல் 26.01.2020 வரை ஆன்லைனில் பதிவு செய்யலாம்.

வயது வரம்பு :

20 முதல் 28 வயது வரை உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்

கல்வித் தகுதி :

ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பட்டதாரி பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஊதியமாக ரூ. 26000 வரை வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை:

ஆன்லைன் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக்க கட்டணம்:

விண்ணப்பதாரர்கள் ரூ. 750 விண்ணப்பக் கட்டணம் செலுத்த வேண்டும்.

SBI Recruitment 2020 Notification PDF

Apply Online

Official Site

To Follow  Channel – கிளிக் செய்யவும்

AllWhatsAPP Group – கிளிக் செய்யவும்

Telegram Channel  கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!