TNPSC Assistant System Engineer & Analyst அறிவிப்பு 2019 – 60 பணியிடங்கள்  

0

TNPSC Assistant System Engineer & Analyst அறிவிப்பு 2019 – 60 பணியிடங்கள் 

தமிழ்நாடு அரசு பொதுப்பணியாளர் தேர்வாணையம் (TNPSC) Assistant System Engineer, Assistant System Analyst  – 60 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள், 20.02.2019 வரை ஆன்லைன் முறை மூலம் விண்ணப்பிக்கலாம். 

TNPSC பணியிட விவரங்கள் :

மொத்த பணியிடங்கள் : 60

பணியின் பெயர் : Assistant System Engineer, Assistant System Analyst

வயது வரம்பு

கல்வித்தகுதி: விண்ணப்பதாரர் B.E/B.Tech/ முதுகலைப் பட்டம் (PG Degree) பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செயல்முறை: விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

Download தேர்வு மாதிரி & பாடத்திட்டம் 2019

ஊதிய விவரம்: Rs.37,700/-Rs.1,19,500/-

தேர்வுக் கட்டணம்: Rs.200/-

கட்டணம் செலுத்தும் முறை: ஆன்லைன்

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பிக்கும்முறை: தகுதியுடைய விண்ணப்பதாரர்கள்: http://www.tnpsc.gov.in/ என்ற இணையதளத்தின் மூலம் 20.02.2019 வரை விண்ணப்பிக்கலாம்.

முக்கிய நாட்கள்:

அறிவிப்பு தேதி22.01.2019
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்20.02.2019
வங்கியில் கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி
22.02.2019
தேர்வு தேதி 07.04.2019

முக்கிய இணைப்புகள்:

ஆன்லைனில் விண்ணப்பிக்ககிளிக் செய்யவும்
அதிகாரப்பூர்வ அறிவிப்புபதிவிறக்கம்
அதிகாரப்பூர்வ வலைத்தளம்கிளிக் செய்யவும்
தேர்வு மாதிரி & பாடத்திட்டம்கிளிக் செய்யவும்
Download TNPSC  நடப்பு நிகழ்வுகள் 2018
Download TNPSC பொது தமிழ் பாடக்குறிப்புகள்
TNPSC Group 2 பாடக்குறிப்புகள் PDF Download

To Follow  Channel –கிளிக் செய்யவும்

TN Whatsapp Group  கிளிக் செய்யவும்
Telegram Channel  கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!