TNPSC துணை பொறியாளர் மற்றும் பிற பணியிடங்கள் தேர்வு மாதிரி & பாடத்திட்டம்
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) துணை பொறியாளர் மற்றும் பிற பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. எழுத்துத் தேர்வு 02.03.2019 அன்று நடக்க உள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் 26.11.2018 முதல் 24.12.2018 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) துணை பொறியாளர் மற்றும் பிற தேர்வு மாதிரி & பாடத்திட்டம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. தேர்வாளர்களுக்கு அவர்களின் தேர்வு தயாரிப்பிற்கு மிகவும் உதவியாக இருக்கும். தேர்வு மாதிரியின் குறிப்புகளை கொண்டு தேர்வாளர்கள் தேர்வு சம்பந்தப்பட்ட அனைத்து விவரங்களும் பெறலாம்.
Download தேர்வு மாதிரி
Download பாடத்திட்டம்
TNPSC துணை பொறியாளர் மற்றும் பிற பணியிடங்கள் அறிவிப்பு 2018
சமீபத்திய TNPSC அறிவிப்புகள் 2018