TNPSC உதவி இயக்குநர் தேர்வு விடைக்குறிப்பு – வெளியீடு!

0
TNPSC உதவி இயக்குநர் தேர்வு விடைக்குறிப்பு - வெளியீடு!
TNPSC உதவி இயக்குநர் தேர்வு விடைக்குறிப்பு - வெளியீடு!
TNPSC உதவி இயக்குநர் தேர்வு விடைக்குறிப்பு – வெளியீடு!

தமிழகத்தில் நகரம் மற்றும் கிராமப்புற திட்டமிடல் உதவி இயக்குனர் பணியிடங்களுக்கான தேர்வு நுழைவுச்சீட்டு தற்போது வெளியாகி உள்ளது. அதை தேர்வர்கள் எங்கள் வலைப்பதிவின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

டி.என்.பி.எஸ்.சி தேர்வு செயல் முறை:

விண்ணப்பதாரர்கள் இப்பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

TNPSC Assistant Director விடைக்குறிப்பு:

Assistant Director [Women Candidate Only] பணியிடங்களுக்கான தேர்வானது 05/11/2022 அன்று காலை 09.30 முதல் 12.30 வரையும், மாலை 02.30 முதல் 05.30 வரையும் நடைபெற்றது. இந்த தேர்வு செயல் முறையின் மூலம் 29 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

Exams Daily Mobile App Download

TNPSC Objection:

இந்த தேர்வு விடைகுறிப்பில் ஏதும் பிழைகள் இருப்பின் அதனை வரும் 21.11.2022 மாலை 05.45 மணிக்குள் தேர்வர்கள் அனுப்பிட வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த Answer Key Challenge-ற்குரிய இணைய முகவரியினை கீழே வழங்கியுள்ளோம். அதன் வாயிலாக பிழைகள் இருப்பின் அவற்றை தேர்வர்கள் தெரியப்படுத்தலாம்.

Download TNPSC Answer Key 2022 Pdf

Objection Link

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!