TNPSC Recruitment 2019 (Out) – ASO Vacancy, Eligibilty, Apply Online

0
TNPSC Recruitment 2019 – ASO Vacancy, Eligibilty, Apply Online
TNPSC Recruitment 2019 – ASO Vacancy, Eligibilty, Apply Online

TNPSC ASO Recruitment 2019  

தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) ஆனது உதவி பிரிவு அதிகாரி  (ASO) பதவிக்கான காலிப்பணியிடங்கள் அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. தகுதியான மற்றும் விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் பதிவு செய்து கொள்ளலாம்.

வயது வரம்பு:

18 முதல் 30 வயது வரை உள்ள விண்ணப்பதாரர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள் ஆவர்.

கல்வித் தகுதி:

மேலும் தமிழ், மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் உதவி பிரிவு அதிகாரி பதவி காலியாக இருப்பதால் இவற்றில் ஏதேனும் ஒரு மொழியில் பட்டதாரிப் பட்டம் பெற்றிருக்க வேண்டியது அவசியமானதாகும்.

தேர்வு செயல்முறை:

பதிவு செய்யும் விண்ணப்பதாரர்கள் எழுத்துத்தேர்வு  (written Exam) மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு (சிவ) மூலம் தேர்வு செய்ய படுவர்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் 08.11.2019 முதல் 08.12.2019 வரை  www.tnpscexams.net என்ற இணைய முகவரி மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

மேலும் அறிய

TNPSC ASO Short Notice 2019

TNPSC Assistant Section Officer Notification Pdf

Apply Online Link

To Follow  Channel –கிளிக் செய்யவும்

WhatsApp Group -ல் சேர –  கிளிக் செய்யவும்

Telegram Channel -ல் சேர – கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!