TNPSC ஏப்ரல் 2021 வேலைவாய்ப்பு !

3
TNPSC ஏப்ரல் 2021 வேலைவாய்ப்பு !
TNPSC ஏப்ரல் 2021 வேலைவாய்ப்பு !

TNPSC ஏப்ரல் 2021 – வேலைவாய்ப்பு !

ஆண்டு தோறும் பல்வேறு பணியிடங்கள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் எனப்படும் Tamil Nadu Public Service Commission மூலம் நிரப்பபட்டு வருகின்றன. வருடாந்திர தேர்வு கால அட்டவணை மூலம் இந்த ஆண்டு நடைபெற உள்ள தேர்வர்கள் பற்றிய விவரங்கள் சென்ற டிசம்பர் மாத இறுதியில் வெளியானது. அதன் படி, இதுவரை 4 அறிவிப்புகள் வெளியானது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

2021 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை Assistant Agricultural Officer & Assistant Horticultural Officer, Assistant Director & Horticulture Officer, COMBINED ENGINEERING SUBORDINATE SERVICES பதவிக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியானது. இந்த பதவிகளுக்கு 1000 + மேற்பட்ட பணியிடங்கள் காலியாக உள்ளன.

TN Job “FB  Group” Join Now

வருடாந்திர தேர்வு அட்டவணை படி, மார்ச் மாதம் வரை ASSISTANT DRAUGHTSMAN, VETERINARY ASSISTANT SURGEON, JUNIOR EPIGRAPHIST, ASSISTANT DIRECTOR பணியிடங்கள் நிரப்ப பட்டிருக்க வேண்டும். ஆனால் தற்போது சட்ட மன்ற தேர்தல் காரணமாக பல்வேறு பணிகள் தள்ளிவைக்கப்படுள்ளன. இன்னும் ஒரு சில நாட்களில் தேர்தல் நடைபெற உள்ளதால், டிஎன்பிஎஸ்சி இருந்து தள்ளிவைக்கப்பட்டுள்ள அனைத்து அறிவிப்புகளும் வெளிவர அதிக வாய்ப்புகள் உள்ளது.

எனவே, டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு தயாராகுபவர்கள் காலதாமதிக்காமல் தங்களை தேர்வு தயார்படுத்தி விரைவில் அரசு பணியை பெற வாழ்த்துகிறோம்.

ஏப்ரல் மாதம் வர உள்ள அறிவிப்புகள்:

TNPSC யில் 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் Principal / Vice-Principal / Assistant Director, Combined Engineering Services, Assistant Director,Combined Statistics Services மற்றும் combined Geology Services பணியிடங்கள் நிரப்ப பட உள்ளன. மேலும் மார்ச் மாத வெளியாக வேண்டிய அறிவிப்புகளும் இந்த மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Download TNPSC Annual Planner 2021

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

3 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!