TNPSC Agricultural Officer தேர்வு நுழைவுச்சீட்டு 2023 – வெளியீடு!

0
TNPSC Agricultural Officer தேர்வு நுழைவுச்சீட்டு 2023 - வெளியீடு!
TNPSC Agricultural Officer தேர்வு நுழைவுச்சீட்டு 2023 - வெளியீடு!
TNPSC Agricultural Officer தேர்வு நுழைவுச்சீட்டு 2023 – வெளியீடு!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஆனது Agricultural Officer (Extension), Assistant Director of Agriculture (Extension) மற்றும் Horticultural Officer ஆகிய பணியிடங்களுக்கான தேர்வு நுழைவுச்சீட்டை தற்போது வெளியிட்டுள்ளது. அதனை தேர்வர்கள் எங்கள் வலைப்பதிவின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

TNPSC Agricultural Officer தேர்வு தேதி:

தமிழ்நாடு வேளாண்மை விரிவாக்கப் பணியில் சேர்க்கப்பட்டுள்ள வேளாண் அலுவலர் (விரிவாக்கம்), வேளாண்மை உதவி இயக்குநர் (விரிவாக்கம்) மற்றும் தமிழ்நாடு தோட்டக்கலைப் பணியில் சேர்க்கப்பட்ட தோட்டக்கலை அலுவலர் ஆகிய பணிகளுக்கான கணினி அடிப்படையிலான தேர்வு ஆனது 20.05.2023 FN & AN மற்றும் 21.05.2023 FN & AN ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.

ASRB-யில் 260 காலிப்பணியிடங்கள் – ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்பு || முழு விவரங்களுடன்!

இந்த தேர்வு தமிழகத்தில் உள்ள 29 மாவட்டங்களில் மட்டுமே நடைபெற உள்ளதாக TNPSC முன்னதாக தெரிவித்தது. இந்த தேர்வின் மூலம் மொத்தம் 93 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

TNPSC Agricultural Officer Hall Ticket 2023 பதிவிறக்கம் செய்யும் வழிமுறைகள்:
  • டி.என்.பி.எஸ்.சி வலைத்தளத்தின் அதிகாரப்பூர்வ தளத்திற்குச் செல்லவும்.
  • முகப்புத் திரையில் தேவையான அறிவிப்பைக் கண்டுபிடித்து தேர்ந்தெடுக்கவும்.
  • உள்நுழைவு பக்கம் திரையில் தோன்றும்.
  • தேவையான வெற்றிடங்களை நிரப்பி உள்நுழையவும்
  • ஹால் டிக்கெட் திரையில் தோன்றும்.
  • ஹால் டிக்கெட்டைப் பதிவிறக்கி எதிர்கால குறிப்புக்காக அச்சிடவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!