TNPSC AE தேர்வில் வெற்றி நிச்சயம்.. அரிய வாய்ப்பை மிஸ் பண்ணாதீங்க – உடனே முந்துங்கள்!
ஆன்லைன் வகுப்புகள்:
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் உதவி பொறியாளர் பணிக்கு காலியாக உள்ள இடங்கள் குறித்த அறிவிப்பு அதிகாரபூர்வமாக வெளியாக இருக்கிறது. அதில் மொத்தம் 369 காலி இடங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணியில் பொறியியல் துறையில் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். தேர்வில் தேர்ச்சி பெற என்னவெல்லாம் படிக்க வேண்டும், எப்படி தயாராக வேண்டும் என குழப்பத்தில் இருப்பவர்களுக்கு முக்கிய அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
அதாவது உங்களுக்கு வழிகாட்டவே EXAMSDAILY வலைத்தளம் சிறந்த பயிற்சியை ஆன்லைன் மூலம் வழங்கி வருகிறது. இந்த ஆன்லைன் வகுப்புகள் குறைந்த விலையில் தரமான ஆசிரியர்களை கொண்டு பயிற்சி வழங்கப்படுகிறது. மேலும் ஒரு முறை பணம் செலுத்தி தேர்ச்சி பெறும் வரை படிக்கலாம். அத்துடன் இலவச மாதிரி தேர்வு தொகுப்பு மற்றும் 11 புத்தகங்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்படும். மேலும் இது குறித்த விவரங்களுக்கு 8101234234 என்ற எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்
Call us at 8101234234