TNPSC AE தேர்வு கிட்ட நெருங்கியாச்சு தேர்வர்களே – நீங்க ரெடியா?

0
TNPSC AE தேர்வு கிட்ட நெருங்கியாச்சு தேர்வர்களே - நீங்க ரெடியா?
TNPSC AE தேர்வு கிட்ட நெருங்கியாச்சு தேர்வர்களே - நீங்க ரெடியா?
TNPSC AE தேர்வு கிட்ட நெருங்கியாச்சு தேர்வர்களே – நீங்க ரெடியா?

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் உதவி பொறியாளர் பணிகளுக்கான 360 க்கும் மேற்பட்ட காலியிடங்களை அறிவித்து உள்ளது. இப்பணிக்கு ஜனவரி 6 மற்றும் 7ம் தேதி கணினி அடிப்படையிலான எழுத்து தேர்வுகள் நடக்க உள்ளது. தேர்வுக்கு தேவையான கல்வித் தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பித்து தயாராகி வருகின்றனர்.

தேர்வுக்கு மிகவும் குறுகிய நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் இன்னும் தயாராக தொடங்காதவர்களுக்கு கூட ஒரு அரிய வாய்ப்பு கிடைத்துள்ளது. EXAMSDAILY பயிற்சி நிறுவனம் TNPSC AE தேர்வுகளுக்கான ஆன்லைன் வகுப்புகளை நடத்தி வருகிறது. ஆன்லைன் வகுப்புகளில் தேர்வுக்குரிய முக்கிய பாடங்கள் அனைத்தும கற்பிக்கப்பட்டு தேர்வர்களுக்கு மாதிரி தேர்வுகள் நடத்தி சோதிக்கப்படும்.

மிகவும் குறுகிய காலத்தில் கற்பதற்கு EXAMSDAILY ஆன்லைன் வகுப்புகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மேலும் இதற்காக குறைந்தபட்ச கட்டணம் மட்டுமே வசூலிக்கப்படுகிறது. ஆன்லைன் வகுப்பு குறித்த மேலும் அதிக தகவல்களை 8101234234 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.

Call us at 8101234234

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!