TN TRB CMRF 2023 தேர்வுக்கான புதிய அறிவிப்பு வெளியீடு – முழு விவரங்கள் இதோ!

0
TN TRB CMRF 2023 தேர்வுக்கான புதிய அறிவிப்பு வெளியீடு - முழு விவரங்கள் இதோ!
TN TRB CMRF 2023 தேர்வுக்கான புதிய அறிவிப்பு வெளியீடு - முழு விவரங்கள் இதோ!
TN TRB CMRF 2023 தேர்வுக்கான புதிய அறிவிப்பு வெளியீடு – முழு விவரங்கள் இதோ!

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தில் (TN TRB ) இருந்து தற்போது வெளியான அறிவிப்பில் TN TRB CMRF 2023 எழுத்து தேர்வு நடைபெறவுள்ள தேதி ஆனது மாற்றப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இது குறித்த தகவல்கள் அனைத்தும் அனைவருக்கும் எளிதில் புரியுமாறு கீழே தொகுக்கப்பட்டுள்ளது.

TN TRB CMRF 2023 தேர்வு தேதி:

தமிழக கல்லூரிகளில் Ph.D பயிலும் மாணவர்களுக்காக வழங்கப்படும் முதல்வர் ஆராய்ச்சி உதவித்தொகை திட்டத்திற்கான CMRF 2023 தகுதி தேர்வுக்கான அறிவிப்பானது 16.10.2023 அன்று TN TRB தேர்வாணையத்தால் வெளியிடப்பட்டது. இத்தேர்வுக்கான விண்ணப்பங்களானது 20.10.2023 முதல் 15.11.2023 அன்று வரை பெறப்பட்டது. இதனை தொடர்ந்து இதன் எழுத்து தேர்வானது வருகின்ற 10ம் தேதி நடத்தப்பட முடிவு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் TN TRB-யில் இருந்து இன்று (07.12.2023) வெளியான அறிவிக்கையில் எழுத்து தேர்வுக்கான தேதி ஆனது மாற்றப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

TET நியமனத் தேர்வுக்கு வீட்டில் இருந்தே படிப்பது எப்படி? முழு விவரம் இதோ!

இந்த TN TRB CMRF 2023 தேர்வானது மிக்ஜாம் புயல் மற்றும் மழையினால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை கருத்தில் கொண்டு தேர்வர்களின் நலனுக்காக 17.12.2023 அன்று மாற்றப்பட்டுள்ளது. மேலும் இத்தேர்வுக்காக முன்னதாகவே வெளியிடப்பட்ட நுழைவுச் சீட்டில் எதுவும் மாறுதல் இல்லை என்றும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது. எனவே தேர்வர்கள் முன்பு வெளியான நுழைவு சீட்டையே இத்தேர்வுக்கும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

Download Notification Link
Official Website Link  
Exams Daily Mobile App Download

Join Our WhatsApp  Group”  for Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!