TNPSC AAO Hall Ticket 2021 (Out) – Download Assistant Agricultural Officer Exam Date

0
TNPSC AAO Exam Date 2021
TNPSC AAO Exam Date 2021

TNPSC AAO Hall Ticket 2021 (Out) – Download Assistant Agricultural Officer Exam Date

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், உதவி வேளாண்மை அலுவலர் எனப்படும் Assistant Agricultural Officer பணியிடங்களுக்கான ஆன்லைன் பதிவானது 05.02.2021 முதல் 04.03.2021 வரை செயல்பாட்டில் இருந்தது. இந்த பதவிக்கு மொத்தம் 429 பணியிடங்கள் காலியாக உள்ளன. தற்போது இந்த பணியிடங்களுக்கான நுழைவுச்சீட்டு வெளியாகி உள்ளது. அதனை தேர்வர்கள் கீழே உள்ள இணைய முகவரி மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

நிறுவனம் TNPSC
பணியின் பெயர் Assistant Agricultural Officer & Assistant Horticultural Officer 
பணியிடங்கள் 429
Status Hall Ticket Released
தேர்வு தேதி 17.04.2021
TNPSC AAO தேர்வு செயல் முறை:

விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவர்.

Download TNPSC Notification

TNPSC Assistant Agricultural Office தேர்வு தேதி:

உதவி வேளாண்மை அலுவலர் மற்றும் உதவி தோட்டக்கலை அலுவலர் பணியிடங்களுக்கான எழுத்து தேர்வானது 17.04.2021 அன்று நடைபெற உள்ளது. தேர்வுக்கு இன்னும் சில நாட்களே உள்ளதால் தேர்வர்கள் தங்களை தயார்ப்படுத்தி கொள்ளும் வகையில் பாடத்திட்டம், தேர்வு மாதிரி என அனைத்தையம் வழங்கி உள்ளோம். அதன் மூலம் தேர்வில் வெற்றி பெற வாழ்த்துகிறோம்.

TNPSC AAO Hall Ticket ஹால் டிக்கெட் 2021 ஐ எவ்வாறு பதிவிறக்குவது?
  • டி.என்.பி.எஸ்.சி வலைத்தளத்தின் அதிகாரப்பூர்வ தளத்திற்குச் செல்லவும்.
  • முகப்புத் திரையில் தேவையான அறிவிப்பைக் கண்டுபிடித்து தேர்ந்தெடுக்கவும்.
  • உள்நுழைவு பக்கம் திரையில் தோன்றும்.
  • தேவையான வெற்றிடங்களை நிரப்பி உள்நுழையவும்
  • ஹால் டிக்கெட் திரையில் தோன்றும்.
  • ஹால் டிக்கெட்டைப் பதிவிறக்கி எதிர்கால குறிப்புக்காக அச்சிடவும்.

Download TNPSC AAO Exam Date 2021 Pdf

Download TNPSC AAO Hall Ticket 2021 – Released

Download TNPSC Hall Ticket Instruction

Download TNPSC AAO Syllabus & Exam Pattern PDF

Download TNPSC AAO Previous Year Question Paper

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!