TNPSCயின் புதிய அறிவிப்பு., 615 காலிப்பணியிடங்கள்., ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்!!

0

TNPSCயின் புதிய அறிவிப்பு., 615 காலிப்பணியிடங்கள்., ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்!!

 

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்(TNPSC)ஆனது தமிழக அரசு துறையில் உள்ள பல்வேறு காலிப் பணியிடங்களை நிரப்புவதற்காக போட்டித் தேர்வுகளை நடத்தி வருகிறது. மேலும், இத்தேர்வில் வெற்றி பெறும் தகுதியானவர்களை பணியில் அமர்த்தி வருகிறது. அந்த வகையில் CTS Non Interview Post-க்கான 615 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை, தற்போது வெளியிட்டுள்ளது. மேலும், இதற்கான தேர்வு ஆகஸ்ட் 4 ஆம் தேதி முதல் 10 ஆம் தேதி வரை நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு மற்றும் விண்ணப்பப் படிவம் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (TNPSC) அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கிடைக்கும்.

என்னப்பா சொல்றிங்க Test எழுதுனா காசு தரங்களா?? உடனே Join பண்ணுங்க., முழு விவரம் உள்ளே!!

முக்கிய தேதிகள்:

அறிவிப்பு வெளியீடு: மே 21, 2025

தேர்வு தேதி: ஆகஸ்ட் 4 ஆம் தேதி முதல் 10 ஆம் தேதி வரை

எப்படி விண்ணப்பிப்பது:

TNPSC இன் அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் (www.tnpsc.gov.in) பார்வையிடவும்.

விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து, அதில் கேட்கப்பட்ட விவரங்களை நிரப்பவும்.

விண்ணப்பப் படிவத்தை உரிய ஆவணங்களுடன் (சான்றிதழ், புகைப்படம், கட்டணம்) பதிவு ஏற்றவும்.

பிறகு உங்கள் விண்ணப்ப படிவம் ஏற்றுக்கொள்ளப்படும்.

Click Here to Join ExamsDaily Whatsapp Group

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!