RGNIYD-ல் ரூ 42,000 மாத ஊதியத்தில் புதிய வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க
Research Scholar பணிக்கென காலியாக உள்ள பணியிடத்தை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை Rajiv Gandhi National Institute of Youth Development (RGNIYD) ஆனது தற்போது வெளியிட்டுள்ளது. விண்ணப்பத்தாரர்கள் Walk-in – interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. கூடுதல் விவரங்களுக்கு கீழே விரிவாக படிக்கவும்.
RGNIYD காலிப்பணியிடங்கள் :
தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி, Research Scholar பணிக்கென காலியாக உள்ள ஒரு பணியிடம் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Research Scholar கல்வித்தகுதி :
விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் B.E/ B.Tech, M.Sc., M.E/ M.Tech தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
வயது வரம்பு:
அதிகாரப்பூர்வ அறிவிப்பில் வயது வரம்பு குறித்த எந்த விவரமும் குறிப்பிடப்படவில்லை.
Research Scholar ஊதிய விவரம்:
தேர்வு செய்யப்படும் தகுதியான விண்ணப்பித்தாரர்களுக்கு ரூ 42,000 மாத ஊதியமாக வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Research Scholar தேர்வு செய்யப்படும் முறை :
தகுதியானவர்கள் Walk-in-Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை :
விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் தேவையான ஆவணங்கள் மற்றும் Bio-Data / CV உடன் rgniydaiml@gmail.com என்ற E-Mail முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். மேலும், இப்பணிக்கு விண்ணப்பிக்க ஜூன் 28, 2025 ஆம் தேதியே இறுதிநாள் என்பதால் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.


























