TNPSC தேர்வர்களின் கவனத்திற்கு – வருடாந்திர கால அட்டவணை வெளியீடு!

1
TNPSC
TNPSC

TNPSC தேர்வர்களின் கவனத்திற்கு – வருடாந்திர கால அட்டவணை வெளியீடு!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்(TNPSC) ஆனது தற்போது 2023ம் ஆண்டின் வருடாந்திர கால அட்டவணையை வெளியிட்டுள்ளது. இதுகுறித்த முழு விவரங்காலும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.

வருடாந்திர கால அட்டவணை:

தமிழக அரசில் பல்வேறு துறைகளில் காலியாக இருக்கும் பணியிடங்களை நிரப்புவதற்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்(TNPSC) ஆனது போட்டித்தேர்வுகளை நடத்தி வருகிறது. இத்தேர்வுகள் குறித்த ஆண்டு அட்டவணையை முந்தய ஆண்டின் இறுதியில் வெளியிடுவது வழக்கமான ஒன்றாகும். தற்போது 2023ம் ஆண்டின் வருடாந்திர கால அட்டவணை அதிகாரப்பூர்வ தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

நடப்பாண்டில் வெளியிடப்பட்டுள்ள சில அறிவிப்புகளுக்கான தேர்வானது ஜனவரி முதல் ஏப்ரல் வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 2023ம் ஆண்டில் வெளியாக உள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகும் மாதம், காலிப்பணியிடங்கள், தேர்வு நடைபெறும் தேதி மற்றும் தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளன.

NAME OF THE POST/RECRUITMENT DATE OF NOTIFICATION DATE OF EXAMINATION
COMBINED CIVIL SERVICES EXAMINATION- III (GROUP- III A SERVICES) 15/09/2022 28/01/2023 FN
COMBINED STATISTICAL SUBORDINATE SERVICES EXAMINATION 15/09/2022 29/01/2023 FN & AN
INSPECTOR OF FISHERIES IN FISHERIES DEPARTMENT

(TAMIL NADU FISHERIES SUBORDINATE SERVICE)

14/10/2022 08/02/2023 FN & AN
HEALTH OFFICER

(TAMIL NADU PUBLIC HEALTH SERVICE)

21/10/2022 13/02/2023 FN & AN
COMBINED CIVIL SERVICES EXAMINATION-II (INTERVIEW POSTS / NONINTERVIEW

POSTS) (GROUP-II AND GROUP-II A SERVICES)

23/02/2022 25/02/2023 FN & AN
BURSAR (TAMIL NADU EDUCATIONAL SERVICE) 11/11/2022 10/03/2023 FN & AN
ASSISTANT PROFESSOR OF PSYCHOLOGY – CUM – CLINICAL PSYCHOLOGIST

(TAMIL NADU MEDICAL SERVICE)

15/11/2022 14/03/2023 FN & AN
VETERINARY ASSISTANT SURGEON

(TAMIL NADU ANIMAL HUSBANDRY SERVICE)

18/11/2022 15/03/2023 FN & AN
JUNIOR REHABILITATION OFFICER

(TAMIL NADU GENERAL SUBORDINATE SERVICE)

09/12/2022 01/04/2023 FN & AN
ASSISTANT CONSERVATOR OF FORESTS

(TAMIL NADU FOREST SERVICE)

13/12/2022 30/04/2023 FN
DISTRICT EDUCATIONAL OFFICER (TAMIL NADU SCHOOL EDUCATIONAL SERVICE) 14/12/2022 09/04/2023 FN

 

Follow our Instagram for more Latest Updates

NAME OF THE POST/RECRUITMENT TENTATIVE MONTH OF

NOTIFICATION

TENTATIVE

MONTH OF

EXAMINATION

TENTATIVE MONTH

OF PUBLICATION OF

RESULTS

COMBINED ENGINEERING SUBORDINATE SERVICES EXAMINATION Jan-23 May-23 July- 2023, August- 2023
ROAD INSPECTOR IN RURAL DEVELOPMENT AND

PANCHAYAT RAJ DEPARTMENT

Jan-23 May-23 July- 2023, August- 2023
ASSISTANT TOURIST OFFICER, GRADE II (TAMIL

NADU GENERAL SUBORDINATE SERVICE)

Apr-23 Jul-23 September- 2023, October- 2023
ASSISTANT DIRECTOR OF GEOLOGY AND MINING,

 

ASSISTANT GEOLOGIST IN GROUND WATER WING IN PUBLIC WORKS DEPARTMENT

May-23 Aug-23 October- 2023, November- 2023
DIRECTOR OF PHYSICAL EDUCATION (TAMIL NADU LEGAL

EDUCATIONAL SERVICE)

Jun-23 Sep-23 November- 2023, December- 2023
ASSISTANT RESEARCH OFFICER (TAMIL NADU ANIMAL

HUSBANDRY SERVICE)

Aug-23 Nov-23 January-2024, February- 2024
COMBINED ENGINEERING SERVICES EXAMINATION Sep-23 Dec-23 February- 2024, March- 2024
SOCIAL CASE WORK EXPERT IN PRISONS AND

CORRECTIONAL SERVICES DEPARTMENT

 

MASS INTERVIEWER

(TAMIL NADU PUBLIC HEALTH SUBORDINATE SERVICE)

Sep-23 Dec-23 February- 2024, March- 2024
ASSISTANT COMMISSIONER OF LABOUR

(TAMIL NADU LABOUR SERVICE)

Oct-23 Jan-24 March- 2024, April- 2024
COMBINED CIVIL SERVICES EXAMINATION- IV

(GROUP-IV SERVICES)

Nov-23 Feb-24 May- 2024, July- 2024
ASSISTANT DIRECTOR OF STATISTICS

(TAMIL NADU STATISTICS SERVICE)

Dec-23 Mar-24 May- 2024, June- 2024

 

Download Annual Planner 

TNPSC Online Classes

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!