
TNPL நிறுவனத்தில் General Manager காலிப்பணியிடங்கள் – சம்பளம்:ரூ.2,14,790/- || விண்ணப்பிக்க தவறாதீர்கள்!
TNPL காலிப்பணியிடங்கள்:
TNPL வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி General Manager, AGM, Senior Manager பணிக்கென காலியாக உள்ள 6 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
General Manager கல்வி தகுதி:
அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Degree / B.Sc / BE / B.Tech / M.Sc / MBA தேர்ச்சி பெற்றவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
TNPL வயது வரம்பு:
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயது 25.43.49 என்றும் அதிகபட்ச வயது 30,50,55 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தேர்வு செய்யப்படும் தகுதியானவர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.2,14,790/- ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
TNPL தேர்வு செய்யப்படும் முறை:
தகுதியானவர்கள் எழுத்து தேர்வு / நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து அதிகாரபூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 22.01.2025ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.


























