TNPL ரூ.86600/- சம்பளத்தில் வேலை 2022 – விண்ணப்பிக்க பிப்.2 கடைசி நாள்..!
தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகிதங்கள் லிமிடெட் (TNPL) நிறுவனத்தில் இருந்து வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு முன்னதாக வெளியாகியது. அதில் General Manager, Deputy General Manager பணிகளுக்கென மொத்தம் 4 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2022
TNPL வேலைவாய்ப்பு விவரங்கள்:
- விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் B.E./B.Tech/ MBA / Arts / Science / M.A (Social Work) என பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
- 1.1.2022ம் தேதியின் படி விண்ணப்பதாரர்களின் வயதானது பனியின் அடிப்படையில் குறைந்தபட்சம் 46 என்றும் அதிகபட்சம் 57 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
- தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பனியின் அடிப்படையில் ஊதியமாக மாதம் ரூ.1,18,100/- வரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
- விண்ணப்பதாரர்கள் நேர்காணலின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் சிறந்த TNPSC Coaching Center
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்பபடிவத்தைப் பெற்று பூர்த்தி செய்து 02.02.2022ம் தேதிக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்புமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
முகவரி:-
நிர்வாக இயக்குனர்(செயல்பாடுகள்), தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகிதங்கள் லிமிடெட், எண்.67, மவுண்ட் ரோடு, கிண்டி, சென்னை – 600032