TNPL வேலைவாய்ப்பு 2022 – ரூ.86600/- சம்பளம் || விண்ணப்பிக்கலாம் வாங்க !

0
TNPL வேலைவாய்ப்பு 2022 - ரூ.86600- சம்பளம் விண்ணப்பிக்கலாம் வாங்க !
TNPL வேலைவாய்ப்பு 2022 - ரூ.86600- சம்பளம் விண்ணப்பிக்கலாம் வாங்க !

TNPL வேலைவாய்ப்பு 2022 – ரூ.86600/- சம்பளம் || விண்ணப்பிக்கலாம் வாங்க 

தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகிதங்கள் லிமிடெட் (TNPL) நிறுவனத்தில் இருந்து வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இதில் காலியாக உள்ள General Manager, Deputy General Manager பணிக்கான காலியிடங்கள் நிரப்பவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Tamil Nadu Newsprint and Papers Limited (TNPL)
பணியின் பெயர் General Manager, Deputy General Manager
பணியிடங்கள் 4
விண்ணப்பிக்க கடைசி தேதி 02.02.2022
விண்ணப்பிக்கும் முறை Offline
TNPL பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி General Manager, Deputy General Manager பணிகளுக்கென மொத்தம் 4 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

TNPL கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் B.E./B.Tech/ MBA / Arts / Science / M.A (Social Work) என பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPL வயது வரம்பு:

1.1.2022ம் தேதியின் படி விண்ணப்பதாரர்களின் வயதானது பனியின் அடிப்படையில் குறைந்தபட்சம் 46 என்றும் அதிகபட்சம் 57 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

TNPL ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பனியின் அடிப்படையில் ஊதியமாக மாதம் ரூ.1,18,100/- வரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

TNPL தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணலின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

TN’s Best Coaching Center

TNPL விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்பபடிவத்தைப் பெற்று பூர்த்தி செய்து 02.02.2022ம் தேதிக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்புமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

முகவரி:-

நிர்வாக இயக்குனர்(செயல்பாடுகள்), தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகிதங்கள் லிமிடெட், எண்.67, மவுண்ட் ரோடு, கிண்டி, சென்னை-600 032

Download Notification PDF

Download Application PDF

Official Site

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!