தமிழ்நாடு பல்கலைக்கழகத்தில் மாதம் ரூ.25,000 சம்பளத்தில்  பேராசிரியர் வேலை

0
TNPESU -ல் மாதம் ரூ.25,000 சம்பளத்தில்  பேராசிரியர் வேலை
TNPESU -ல் மாதம் ரூ.25,000 சம்பளத்தில்  பேராசிரியர் வேலை

TNPESU –ல் மாதம் ரூ.25,000 சம்பளத்தில்  பேராசிரியர் வேலை

தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகத்தில் ஆங்கில பேராசிரியர் பணிக்கு காலிப்பணியிடம் இருப்பதாக பல்கலைக்கழகத்தின் சார்பில் அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இதற்கான மாத சம்பளம் ரூபாய் 25,000 எனவும், விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி 30.12.2020   எனவும் அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள்

வாரியத்தின் பெயர்

 TNPESU
பணிகள்

GUEST  LECTURER

மொத்த பணியிடங்கள்

01
விண்ணப்பிக்கும் முறை

தபால்முறை விண்ணப்பம்

விண்ணப்பிக்க கடைசி தேதி

30.12.2020

தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகம் காலிப்பணியிடங்கள்:

தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகம் ஆங்கில பேராசிரியருக்கான 01 காலிப்பணியிடம் உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

TNPESU கல்வித்தகுதி:

TNPESU க்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும், மற்றும் NET  தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

TNPESU ல் விண்ணப்பக்கட்டணம்:

TNPESU ல் விண்ணப்பிக்க பொதுப்பிரிவினருக்கு ரூ.500 மற்றும் SC /ST பிரிவினருக்கு ரூ.250 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகம் தேர்வு செய்யும் முறை:

தகுதி மற்றும் மதிப்பெண்களின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள்  தேர்வு செய்யப்படுவார்கள்.

TNPESU விண்ணப்பிக்கும் முறை:

TNPESU ல் விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பித்தார் அதிகாரபூர்வ இணையதளத்தில் விண்ணப்பபடிவத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்த விண்ணப்ப படிவத்தை கீழ் காணும் முகவரிக்கு 30.12.2020 ம் தேதி மாலை 5 மணிக்குள்  சேரும் படி, தபாலில் அனுப்ப வேண்டும்.

முகவரி:

The Rigistrar,
Tamil Nadu Physical Education and Sports University,
Melakottaiyur(Po),
Chennai – 600127.

Download Notification Pdf

OFFICIAL WEBSITE

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!