12வது தேர்ச்சிக்கு தமிழக அரசில் Data Entry Operator வேலை 2020

0
12வது தேர்ச்சிக்கு தமிழக அரசில் Data Entry Operator வேலை 2020
12வது தேர்ச்சிக்கு தமிழக அரசில் Data Entry Operator வேலை 2020


12வது தேர்ச்சிக்கு தமிழக அரசில் Data Entry Operator வேலை 2020

தமிழ்நாடு அரசு, சமூகப் பாதுகாப்புத்துறையின் கீழ் இயங்கும் செங்கல்பட்டு மாவட்டம் அரசினர் சிறப்பு இல்ல வளாகத்தில் செயல்பட்டு வரும் காஞ்சிபுரம் மாவட்ட இளைஞர் நீதி குழுமத்தில் காலியாகவுள்ள Data Entry Operator பணிகளுக்கு அறிவிப்பு முன்னதாக வெளியிடப்பட்டது. இப்பணிக்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள்

தமிழக அரசு வேலைவாய்ப்பு விவரங்கள் :
  1. பன்னிரெண்டாம் வகுப்பு (12) தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது ஆகும்.
  2. மேலும் தமிழ் மற்றும் ஆங்கில தட்டச்சில் இளநிலை/மேல்நிலை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  3. தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக ரூ.9,000/- சம்பளம் வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை :

மேற்கண்ட தகுதிகளை பெற்றவர்கள் மேற்படி பணியிடத்திற்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள் தங்களின் பூர்த்தி செய்த விண்ணப்பம் மற்றும் சான்றிதழ்களின் நகல்களை ‘மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, எண். 317 K.T.S மணி தெரு, மாமல்லன் நகர், காஞ்சிபுரம் 631502 என்ற முகவரிக்கு மாலை 5.30 மணிக்குள் கிடைக்கும்படி அனுப்பி வைக்க வேண்டும். அதற்கான அவகாசம் தற்போது முடிவடைய உள்ளதால் விரைந்து விண்ணப்பித்துக்க் கொள்ளுமாறு அறிவுறுத்திக் கொள்கிறோம்.

TN Govt Recruitment 2020
நிறுவனம் TN Govt 
பணியின் பெயர் Data Entry Operator
பணியிடங்கள் Various
கல்வித்தகுதி 12 Std
ஊதியம் Rs.9,000/-
கடைசி தேதி  26.12.2020
விண்ணப்பிக்கும் முறை  விண்ணப்பங்கள்

Download Notification 2020 Pdf

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!