தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் வேலைவாய்ப்பு அறிவிப்பு 2020

0
தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் வேலைவாய்ப்பு அறிவிப்பு 2020

தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் வேலைவாய்ப்பு அறிவிப்பு 2020

தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் (TNPCB) ஆனது உறுப்பினர் செயலாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிக்கையை வெளியிட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விருப்புவோர் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து மார்ச் 19 2020 க்குள் கீழே உள்ள இணைய முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

பணியின் பெயர்: உறுப்பினர் செயலாளர்

வயது வரம்பு:

19.03.2020 அன்று படி, விண்ணப்பத்தார்கள் அதிகபட்சம் 55 வயதுக்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் பொறியலில் முதுகலை பட்டம் முடித்திருக்க வேண்டும்.

ஊதியம்:

ரூ.125200 முதல் ரூ.219800 வரை வருமானம் வழக்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை :

இந்த பணியில் சேருவதற்கு விருப்பமும் தகுதியும் உள்ளவரகள், https://www.tnpcb.gov.in/ என்ற இணையதளத்தில் விண்ணப்பம் பெற்று அதனை பூர்த்தி செய்து, மார்ச் 19 ஆம் தேதிக்குள் கீழே உள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!