Thursday, September 24, 2020
Home அறிவிக்கைகள் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் வேலைவாய்ப்பு அறிவிப்பு 2020

தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் வேலைவாய்ப்பு அறிவிப்பு 2020

தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் வேலைவாய்ப்பு அறிவிப்பு 2020

தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் (TNPCB) ஆனது உறுப்பினர் செயலாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிக்கையை வெளியிட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விருப்புவோர் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து மார்ச் 19 2020 க்குள் கீழே உள்ள இணைய முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

பணியின் பெயர்: உறுப்பினர் செயலாளர்

வயது வரம்பு:

19.03.2020 அன்று படி, விண்ணப்பத்தார்கள் அதிகபட்சம் 55 வயதுக்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் பொறியலில் முதுகலை பட்டம் முடித்திருக்க வேண்டும்.

ஊதியம்:

ரூ.125200 முதல் ரூ.219800 வரை வருமானம் வழக்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை :

இந்த பணியில் சேருவதற்கு விருப்பமும் தகுதியும் உள்ளவரகள், https://www.tnpcb.gov.in/ என்ற இணையதளத்தில் விண்ணப்பம் பெற்று அதனை பூர்த்தி செய்து, மார்ச் 19 ஆம் தேதிக்குள் கீழே உள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

For Online Test Seriesகிளிக் செய்யவும்
To Join Whatsapp கிளிக் செய்யவும்
To Join Facebookகிளிக் செய்யவும்
To Join Telegram Channelகிளிக் செய்யவும்
To Subscribe Youtube Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

NIS சென்னை வேலைவாய்ப்பு 2020 !!

NIS சென்னை வேலைவாய்ப்பு 2020 !! சென்னையில் செயல்படும் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்புகள் தற்போது வெளியிடப்பட்டு உள்ளது. மத்திய அரசின்...

அக்டோபர் மாதத்தில் நீட் தேர்வு தேர்வு முடிவுகள் !!!!

அக்டோபர் மாதத்தில் நீட் தேர்வு தேர்வு முடிவுகள் !!!! நாடு முழுவதும் மருத்துவ படிப்புகளுக்கு விண்ணப்பிக்க நடத்தப்படும் நீட் தேர்வு ஆனது தற்போது சமீபத்தில் தான் நடந்து முடிந்தது. தற்போது இந்த தேர்விற்கான முடிவுகள்...

பஞ்சாப் நேஷனல் வங்கியில் வேலை !!

பஞ்சாப் நேஷனல் வங்கியில் வேலை !! இந்தியா முழுவதும் செய்யப்படும் கிளைகளை கொண்ட பஞ்சாப் நேஷனல் வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்புகள் தற்போது வெளியிடப்பட்டு உள்ளது. மத்திய அரசின் இந்த கார்ப்பரேஷனில்...