தமிழ்நாடு மோட்டார் வாகன பராமரிப்புத் துறை வேலை 2021 !

0
தமிழ்நாடு மோட்டார் வாகன பராமரிப்புத் துறை வேலை 2021 !
தமிழ்நாடு மோட்டார் வாகன பராமரிப்புத் துறை வேலை 2021 !

தமிழ்நாடு மோட்டார் வாகன பராமரிப்புத் துறை வேலை 2021 !

தமிழ்நாடு மோட்டார் வாகன பராமரிப்புத் துறையில் (TNMVMD) இருந்து புதிய பணியிட அறிவிப்பு வெளிவந்துள்ளது. அந்த அறிவிப்பில் Graduate, Technician Apprentice பணிகளுக்கு என காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த காலிப்பணியிடங்களுக்கு தமிழகத்தை சேர்ந்த தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. எனவே தகுதியும் விருப்பமும் வாய்ந்தோர் விரைவாக தங்களின் பதிவுகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்துகிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் TNMVMD
பணியின் பெயர் Apprentice
பணியிடங்கள் 79
கடைசி தேதி 24.02.2021 & 01.03.2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
தமிழக அரசு வேலைவாய்ப்பு :

தமிழ்நாடு மோட்டார் வாகன பராமரிப்புத் துறையில் Graduate, Technician Apprentice பணிகளுக்கு என 79 காலிப்பணியிடங்கள் உள்ளது.

  • Graduate Apprentice – 18
  • Technician Apprentice ( Diploma) – 61
TNMVMD வயது வரம்பு :

குறைந்தபட்சம் 21 வயது முதல் அதிகபட்சம் 35 வயது வரை உள்ளவர்கள் இப்பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

TN Job “FB  Group” Join Now

தமிழ்நாடு மோட்டார் வாகன பராமரிப்புத் துறை கல்வித்தகுதி :
  • Graduate Apprentice – Mechanical and Automobile பாடப்பிரிவுகளில் B.E, B.Tech முடித்திருக்க வேண்டும்.
  • Technician Apprentice – Mechanical and Automobile பாடப்பிரிவுகளில் Diploma முடித்திருக்க வேண்டும்
ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.3542/- முதல் அதிகபட்சம் ரூ.4984/- வரை சம்பளம் வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை :

பதிவுதாரர்கள் Merit List அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் 24.02.2021 அன்றுக்குள் (BOAT portal) மற்றும் 01.03.2021 (TNMVMD Portal) அன்றுக்குள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

TNMVMD Official Notification PDF

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!