தமிழக அரசு தொழில் பயிற்சி மைய வேலை – BE/ B.Tech முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம் !!!

1
தமிழக அரசு தொழில் பயிற்சி மைய வேலை BE, B.Tech முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம் !!!
தமிழக அரசு தொழில் பயிற்சி மைய வேலை BE, B.Tech முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம் !!!

தமிழக அரசு தொழில் பயிற்சி மைய வேலை – BE/ B.Tech முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம் !!!

தமிழக அரசு தொழில் பயிற்சி மையத்தில் இருந்து Instructor பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக பணியிட அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த காலிப்பணியிடங்களுக்கு தமிழகத்தை சேர்ந்த தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. எனவே தகுதியும் விருப்பமும் வாய்ந்தோர் விரைவாக தங்களின் பதிவுகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்துகிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் TN Govt
பணியின் பெயர் Instructor
பணியிடங்கள் 2
கடைசி தேதி 19.02.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
தமிழக அரசு அறிவிப்பு :

Instructor பணிகளுக்கு Electrician மற்றும் Food & Beverage பிரிவில் தலா ஒரு பணியிடம் மட்டுமே காலியாக ஒதுக்கப்பட்டுள்ளது.

TN Govt Jobs கல்வித்தகுதி :
  • Instructor (Electrician) – EEE/ Electrical பாடப்பிரிவில் BE/B.Tech தேர்ச்சியுடன் 1 வருட அனுபவம் அல்லது EEE/ Electrical பாடப்பிரிவில் Diploma தேர்ச்சியுடன் 3 வருட அனுபவம் பெற்று இருக்க வேண்டும்.
  • Instructor (Food & Beverage) – Hotel Management/ Catering Tech பாடப்பிரிவில் UG தேர்ச்சி அல்லது Hotel Management/ Catering பாடங்களில் Diploma தேர்ச்சி அல்லது Food & Beverage பாடங்களில் ITI தேர்ச்சியுடன் 3 வருட அனுபவம் பெற்று இருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு அதிகபட்சம் ரூ.14,000/- வரை ஊதியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செயல்முறை :

Interview மூலமாகவே தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் 19.02.2021 அன்றுக்குள் துணை இயக்குநர், அரசு தொழில் பயிற்சி மையம், அம்பத்தூர், சென்னை -600098. என்ற முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

Official Job Notification PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!