தமிழ்நாடு மீன்வள பல்கலைக்கழகத்தில் வேலை 2021 !!!

0
தமிழ்நாடு மீன்வள பல்கலைக்கழகத்தில் வேலை 2021 !!!
தமிழ்நாடு மீன்வள பல்கலைக்கழகத்தில் வேலை 2021 !!!

தமிழ்நாடு மீன்வள பல்கலைக்கழகத்தில் வேலை 2021 !!!

தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகமானது (TNJFU) அங்கு காலியாக உள்ளதாக Assistant Professor & Senior Research Fellow பணிகளை நிரப்பிட புதிய அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. அந்த அறிவிப்பில் இப்பணிகளுக்கு என தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கான தகவல்களை கீழே எங்கள் வலைத்தளம் மூலமாக பெற்றுக் கொள்ளாலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் TNJFU
பணியின் பெயர் Assistant Professor  & SRF
பணியிடங்கள் Various
கடைசி தேதி 25.02.2021 & 21.03.2021
விண்ணப்பிக்கும் முறை Email
TNJFU காலிப்பணியிடங்கள் :

Assistant Professor & Senior Research Fellow பணிகளுக்கு என பல்வேறு காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

இந்த பணியிடத்திற்கு பதிவு செய்வோர் அதிகபட்சம் 30 வயதிற்கு மிகாமல் இருப்பவராக இருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

TNJFU கல்வித்தகுதி :

அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் Life Science/ Biotechnology பாடப்பிரிவுகளில் M.F.Sc./ M.Sc./ M.Tech/ M.B.A/ Master’s Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது அவசியமானதாகும்.

தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழக ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவோர் குறைந்தபட்சம் ரூ.25,000/- முதல் அதிகபட்சம் ரூ.38,000/- வரை ஊதியம் பெறுவர்.

தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் Interview மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியானவர்கள் Assistant Professor பணிக்கு வரும் 25.02.2021 அன்றுக்குள் [email protected]. என்ற மின்னஞ்சல் முகவரிக்கு, SRF பணிக்கு வரும் 21.03.2021 அன்றுக்குள் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கும் தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

NOTICE 1 | NOTICE 2

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!