
தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகத்தில் Senior Research Fellow வேலை – சம்பளம்: ரூ.35,000/- || முழு விவரங்களுடன்!
TNJFU காலிப்பணியிடங்கள்:
SRF, Technical and Field Assistant பணிக்கென காலியாக உள்ள 10 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Senior Research Fellow – 3 பணியிடங்கள்
Technical Assistant – 5 பணியிடங்கள்
Field Assistant – 2 பணியிடங்கள்
SRF கல்வி தகுதி:
அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் B.Sc / M.Sc தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
TNJFU வயது வரம்பு:
வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
TN MRB தமிழக மருத்துவத்துறை வேலைவாய்ப்பு – ரூ.2,05,700/- ஊதியம் || முழு விவரங்களுடன்!
SRF ஊதிய விவரம்:
தேர்வு செய்யப்படும் தகுதியானவர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.15,000/- முதல் ரூ.35,000/- வரை மாத ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Senior Research Fellow – ரூ.35,000/- மாத ஊதியமாக வழங்கப்படும்.
Technical Assistant – ரூ.20,000/- மாத ஊதியமாக வழங்கப்படும்.
Field Assistant – ரூ.15,000/- மாத ஊதியமாக வழங்கப்படும்.
TNJFU தேர்வு செய்யப்படும் முறை:
தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து tanii202526@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 05.04.2025ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.


























